இவர் தான் கனடாவின் பணக்கார இந்தியர்., அவரது சொத்து மதிப்பு.?

Canada Businessman Indian Origin
By Ragavan Nov 12, 2024 08:13 PM GMT
Report

கனடாவில் வாழும் இந்தியர்களில் மிகப்பெரும் பணக்காரர் யார், அவரது சொத்து மதிப்பு என்ன என்பதை இங்கே அறிந்துகொள்ளலாம்.

பிரேம் வாட்சா (Prem Watsa), கனடாவின் பணக்கார இந்தியராகவும், கனடாவில் தொழில்துறையில் குறிப்பிடத்தக்க நிலையை அடைந்தவராகவும் விளங்குகிறார்.

மீண்டும் அறிமுகமாகும் புதிய Tata Nano., ரத்தன் டாடாவின் கனவை நனவாக்கும் முயற்சி!

மீண்டும் அறிமுகமாகும் புதிய Tata Nano., ரத்தன் டாடாவின் கனவை நனவாக்கும் முயற்சி!

பிரேம் வாட்சா சொத்து மதிப்பு

இவரது சொத்து மதிப்பு சுமார் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய பணமதிப்பில் ரூ.17,750 கோடி) ஆகும்.

இருப்பினும், முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி போன்ற இந்தியாவின் மிகப்பாரிய தொழிலதிபர்களுடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லை. எனினும், கனடாவில் பிரேம் வாட்சா தனக்கென்று தனித்துவமான நிலையைப் பெற்றுள்ளார்.

richest Indian in Canada, Prem Watsa net worth, Prem Watsa, wealthiest Indian in Canada, Mukesh Ambani, Gautam Adani

யார் இந்த பிரேம் வாட்சா?

ஹைதராபாத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த வாட்சா, 1971-ல் இந்தியாவின் ஐஐடி மட்ராஸ் நிறுவனத்தில் கேமிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார்.

மேம்பட்ட கல்வி வாய்ப்புகளை நோக்கி கனடாவுக்கு சென்ற அவர், அங்கு மேற்கு ஒன்ராறியோ பல்கலைக்கழகத்தில் மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்சாட்மினிஸ்ட்ரேசன் (MBA) படித்தார். இந்த கல்வி அடிப்படையிலேயே அவரது தொழில் வாழ்க்கை முன்னேறியது.

கனடாவின் சுற்றுலா விசா திட்டத்தில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்

கனடாவின் சுற்றுலா விசா திட்டத்தில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்

1974ல் கான்ஃபெடரேஷன் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியாற்றும் வாய்ப்பால் நிதித் துறையில் வாட்சாவின் பயணமானது துவங்கியது.

அங்கு பங்குச் சந்தைப் பராமரிப்பிலும் முதலீட்டு ஆய்விலும் ஈடுபட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு Hamblin Watsa Investment Counsel Ltd., என்ற நிறுவனம் தொடங்கி முதலீட்டு மேலாண்மையில் கவனம் செலுத்தினார்.  

richest Indian in Canada, Prem Watsa net worth, Prem Watsa, wealthiest Indian in Canada, Mukesh Ambani, Gautam Adani

நிதி நிறுவனம்

1985ல், ரொறன்ரோவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் Fairfax Financial Holdings நிறுவனத்தை வாங்கியதன் மூலம் அவரது முதன்மை தொழில் பயணமானது துவங்கியது.

அவரது தலைமைக்கீழ் Fairfax நிறுவனம் வெகுவாக வளர்ச்சி பெற்றது. அதன் மதிப்பு 31 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்து, ஆண்டிற்கு சுமார் 20% மகசூல் வழங்கும் நிலையை அடைந்தது.

ரொறன்ரோ பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஃபேர்ஃபேக்ஸ் ஃபினான்ஷியல் ஹோல்டிங்ஸ் கனடாவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

வாட்சாவின் முதலீட்டு திறமை காரணமாக அவருக்கு Canadian Warren Buffet எனப் பெயர் வந்தது.

டிரம்ப் வெற்றியால் கனேடிய டொலரின் மதிப்பு குறைய வாய்ப்பு

டிரம்ப் வெற்றியால் கனேடிய டொலரின் மதிப்பு குறைய வாய்ப்பு

பத்மஸ்ரீ விருது

கனடாவில் வெற்றிகரமாக விளங்கும் வாட்சா, இந்தியாவிலும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். இவரது சாதனைகளை அங்கீகரிக்க, இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் (Padma Shri award) வழங்கப்பட்டது.

இவரது செல்வம் முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானியின் சொத்து மதிப்புகளுடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லையென்றாலும், அவரது வெற்றிக் கதை தொழில் மற்றும் கல்வியில் உறுதிகொண்ட ஒருவருக்கு என்ன வகையில் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கான சிறந்த உதாரணமாக திகழ்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ரொக்கெட் ஆயுதங்களை வாங்க பிரான்ஸ் ஆர்வம்

இந்தியாவில் தயாரிக்கப்படும் ரொக்கெட் ஆயுதங்களை வாங்க பிரான்ஸ் ஆர்வம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

richest Indian in Canada, Prem Watsa net worth, Prem Watsa, wealthiest Indian in Canada, Mukesh Ambani, Gautam Adani

8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US