ரூ.5000 முதல் மாத சம்பளம்., தற்போது 11 கோடிக்கு பங்களா வாங்கிய இந்திய யூடியூப்பர்: யார் அவர்?

Youtube Delhi India Money Businessman
By Thiru Jan 12, 2024 07:14 AM GMT
Report

ரூ.5000-த்தில் முதல் சம்பளத்தை ஆரம்பித்த யூடியூப்பர் இன்று தலைநகர் டெல்லியின் முக்கிய இடத்தில் 11 கோடி மதிப்பிலான பங்களாவை வாங்கும் உயரத்தை அடைந்துள்ளார்.

11 கோடிக்கு பங்களா

இந்தியாவில் சமூக ஊடகங்கள் வழியாக பணம் சம்பாதிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதிலும் யூடியூப் வழியாக சிலர் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க தொடங்கி விட்டனர், அந்த வகையில் வளர்ந்து வரும் நவீனத்துவம் மற்றும் மாறி வரும் சூழல்களை சரியாக பயன்படுத்திக் கொண்ட புவன் பாம்(Bhuvan Bam) இன்று இந்தியாவின் முதன்மையான யூடியூப் செல்வாக்கு உடையவராக மாறியுள்ளார்.

richest indian youtuber bhuvan bam success history, Indian YouTuber,bungalow, 11 crore bungalow, Bhuvan Bam, richest YouTuber, Greater Kailash area, CRE Matrix, stamp duty, funny short video, BB Ki Vines, Vadodara, Gujarat, guitarist, business, businessman, Money, google, Google News, YouTube revenue, ரூ.5000 முதல் மாத சம்பளம்., தற்போது 11 கோடிக்கு பங்களா வாங்கிய இந்திய யூடியூப்பர்: யார் அவர்?

அத்துடன் இந்தியாவின் பணக்கார யூடியூப்பர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார். இவர் தற்போது டெல்லி தேசிய பட்டுப் பாதையில் அமைந்துள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியில்(Greater Kailash area) கிட்டத்தட்ட ரூ.11 கோடிக்கு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.

கை கோர்த்த இரண்டு நண்பர்கள்: பல கோடி மதிப்பிலான Meesho நிறுவனம் உருவானது எப்படி?

கை கோர்த்த இரண்டு நண்பர்கள்: பல கோடி மதிப்பிலான Meesho நிறுவனம் உருவானது எப்படி?

இந்த தகவல் ரியல் எஸ்டேட் பகுப்பாய்வு நிறுவனமான CRE Matrix-ந் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ரூ.11 கோடி பங்களாவுக்கு புவன் பாம் கிட்டத்தட்ட ரூ.77 லட்சம் முத்திரை தொகையாக மட்டும் கட்டணம் செலுத்தியுள்ளார்.

ஆவணங்களின் படி பங்களாவின் மொத்த பரப்பளவு 2233 சதுர அடி, புவன் பாம் இந்த சொத்தை கடந்த 2023ம் ஆண்டு  ஆகஸ்ட் 7ம் திகதி பதிவு செய்துள்ளார்.

ரூ.5000 சம்பளத்தில் தொடங்கிய வாழ்க்கை

 புவன் பாம் தன்னை கிதார்(guitarist) கலைஞராக ஷோக்களில் முன்னிலைப்படுத்திக் கொண்டு தனது வாழ்க்கையை தொடங்கினார். குஜராத் மாநிலத்தின் வதோதராவை பகுதியை சேர்ந்த புவன் பாம் தன்னுடைய இசை பயணத்தின் தொடக்க காலத்தில், உணவகங்கள் மற்றும் காபி கடைகளில் மாதம் வெறும் ரூ.5000க்கு இசைக் கலைஞராக பணியாற்றியுள்ளார்.

richest indian youtuber bhuvan bam success history, Indian YouTuber,bungalow, 11 crore bungalow, Bhuvan Bam, richest YouTuber, Greater Kailash area, CRE Matrix, stamp duty, funny short video, BB Ki Vines, Vadodara, Gujarat, guitarist, business, businessman, Money, google, Google News, YouTube revenue, ரூ.5000 முதல் மாத சம்பளம்., தற்போது 11 கோடிக்கு பங்களா வாங்கிய இந்திய யூடியூப்பர்: யார் அவர்?

இந்தியன் பாஸ்போர்ட் இருந்தால் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்: முழு பட்டியல்

இந்தியன் பாஸ்போர்ட் இருந்தால் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்: முழு பட்டியல்

ஆனால் யூடியூப்பில் நகைச்சுவையான தன்னுடைய “பிபி கி வைன்ஸ்”(BB Ki Vines) என்ற குறுகிய வீடியோ தொடர் மூலம் புவன் பாம் பிரபலமடைந்தார்.

தற்போது இந்தியாவின் பணக்கார யூடியூப் செல்வாக்கு கொண்டவராக மாறியுள்ள புவன் பாம், பல திரைப்படங்கள், இணைய தொடர்கள் மூலமாகவும் சம்பாதிக்கிறார்.

புவன் பாமின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலராகும், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 122 கோடியாகும்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Indian YouTuber,bungalow, 11 crore bungalow, Bhuvan Bam, richest YouTuber, Greater Kailash area, CRE Matrix, stamp duty, funny short video, BB Ki Vines, Vadodara, Gujarat, guitarist, business, businessman, Money, google, Google News, YouTube revenue

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US