ரிஷப் பாண்ட் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கோஹ்லி செய்த செயல்! கடுப்பான வீடியோ

IndiaCricketTeam ViratKohli RishabPant EnglandCricketTeam MohammedSiraj
By Kaviarasan Aug 14, 2021 08:40 AM GMT
Report

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கோஹ்லி ரிவ்யூவை வீணடித்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில், இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மொகமது சிராஜ் வீசிய ஓவரை, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் எதிர் கொண்டார்.

அப்போது அந்த ஓவரின் மூன்றாவது பந்தை, ரூட் தடுத்து ஆட முற்பட, ஆனால் பந்தானது ரூட்டின் கால்காப்பில் பட்டது. உடனே சிராஜ் எல்.பி.டபில்யூ கேட்டு நடுவரிடம் முறையிட்டார்.


ஆனால் நடுவர் அவுட் இல்லை என்று கூற, உடனே சிராஜ் கேப்டன் கோஹ்லியிடம் ரிவ்யூ எடுக்கும் படி கூறினார். ஆனால், விக்கெட் கீப்பரான ரிஷப் பாண்ட் வேண்டாம், வேண்டாம் என்று கூற, கோஹ்லி சிரித்து கொண்டே ரிவ்யூவுக்கான நேரம் முடிவதற்குள் கடைசி நொடியில் ரிவ்யூ எடுத்தார்.

இதைக் கண்ட ரிஷப்பாண்ட் சற்று கோபடைந்தார். அப்போது கோஹ்லி மற்றும் அவருக்கும் சின்ன வாக்குவாதம் போனது. ரிவ்யூவிலும் அவுட் இல்லை என்பது உறுதியானது.

ரிஷப் பாண்ட் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கோஹ்லி செய்த செயல்! கடுப்பான வீடியோ | Rishabh Pant Begs Virat Kohli To Not Take Drs Root

இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் ரிவ்யூவை வீணடிப்பதை கோஹ்லி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். 

மேலும் நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ஓட்டங்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US