ஏமன் மீது பிரித்தானிய அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல்: ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சரியான பதிலடி

United Kingdom Iran
By Balamanuvelan Jan 12, 2024 05:28 AM GMT
Report

தொல்லை கொடுத்துக்கொண்டேயிருந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ராணுவ தளங்கள் மீது பிரித்தானியாவும் அமெரிக்காவும் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளன.

தலைவலியாக மாறிய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திவரும் விடயம் உலக நாடுகள் பலவற்றிற்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. 

குறிப்பாக சரக்குக் கப்பல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குறிவைப்பதால், தற்போது பிரித்தானியாவுக்கு வரவேண்டிய சரக்குக் கப்பல்கள் ஆப்பிரிக்காவை சுற்றி பயணிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஏமன் மீது பிரித்தானிய அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல்: ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சரியான பதிலடி | Rishi Sunak Cabinet Meeting Us Uk Airstrikes Yemen

இதனால், பொருட்கள் பிரித்தானியாவுக்கு வந்து சேர கூடுதலாக 10 நாட்கள் ஆகிறது. பொருட்கள் வருவது தாமதவாவதால், பிரித்தானிய பல்பொருள் அங்காடிகளில் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க போர்க் கப்பல்களையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கும் முயற்சியில் இறங்கியதும், அமெரிக்கா பதிலடி கொடுத்ததும் நடந்தது.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சரியான பதிலடி

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பிரித்தானியாவும் அமெரிக்காவும், நேற்றிரவு அதிரடி நடவடிக்கையில் இறங்கின. ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தளங்கள் என கருதப்படும் பல இடங்கள் மீது பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து வான்வெளித்தாக்குதல் நிகழ்த்தின.

ஏமன் மீது பிரித்தானிய அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல்: ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சரியான பதிலடி | Rishi Sunak Cabinet Meeting Us Uk Airstrikes Yemen

Credit: UK MOD / Crown 2024

இந்த தாக்குதலில், ஏமன் தலைநகர் Sanaa மற்றும் Hodieda, Saada, Dhamar ஆகிய நகரங்கள் தாக்குதலுக்குள்ளாகின.

போர்க்கப்பல்களிலிருந்து ஏவுகணைகள் மூலமாகவும், போர் விமானங்கள் மூலமாகவும் இந்த தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஏமன் மீது பிரித்தானிய அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல்: ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சரியான பதிலடி | Rishi Sunak Cabinet Meeting Us Uk Airstrikes Yemen

தாக்குதலின்போது குண்டுகள் வெடிக்கும் காட்சிகளும், போர் விமானங்கள் சீறிப்பாய்வதைக் காட்டும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

பதிலடி கொடுப்போம் என ஏமன் எச்சரிக்கை

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, தங்கள் நாட்டின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என ஹவுதி செய்தித்தொடர்பாளர் Nasr Aldeen Amer தெரிவித்துள்ளார்.

ஏமன் மீது பிரித்தானிய அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல்: ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சரியான பதிலடி | Rishi Sunak Cabinet Meeting Us Uk Airstrikes Yemen

அத்துடன், என்ன நடந்தாலும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிப்பதிலிருந்து பின்வாங்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் துவங்கியதிலிருந்தே, காசாவுக்கு ஆதரவாக என்று கூறி, இஸ்ரேலிய கப்பல்களையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குறிவைக்கத் துவங்கியது குறிப்பிடத்தக்கது.

ஏமன் மீது பிரித்தானிய அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல்: ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சரியான பதிலடி | Rishi Sunak Cabinet Meeting Us Uk Airstrikes Yemen

Credit: Reuters

வீடியோவை காண

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US