பெருகும் ஆதரவு... பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் இவரா? வெளிவரும் பின்னணி

Rishi Sunak Sajid Javid
By Arbin Jul 09, 2022 11:01 AM GMT
Report

பிரித்தானியாவின் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் பொருட்டு, முன்னாள் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித்துடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றை ரிஷி சுனக் ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

42 வயதான இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவருக்கு கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், கட்சியில் அவருக்கான ஆதரவு பெருகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெருகும் ஆதரவு... பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் இவரா? வெளிவரும் பின்னணி | Rishi Sunak Tory Leadership Race Heats Up

நாட்டின் அடுத்த பிரதமர் பதவிக்கு போட்டியிட தாம் தயார் என ரிஷி சுனக் நேற்று தமது விருப்பத்தை உத்தியோகப்பூர்வமாக வெளிப்படுத்தியிருந்தார். மட்டுமின்றி, தமது சமூக ஊடக பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட சுனக், தமது குடும்ப வரலாறு தொடர்பிலும், நம் நாடு மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறது, ஒரு தலைமுறை இதுவரை சந்தித்திராத மிகவும் தீவிரமானது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் அளித்துள்ள இணைப்பில் உத்தியோகப்பூர்வ பிரச்சார பக்கமும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், சுனக் தொடர்பில் பல முக்கிய தலைவர்கள் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெருகும் ஆதரவு... பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் இவரா? வெளிவரும் பின்னணி | Rishi Sunak Tory Leadership Race Heats Up

கன்சர்வேடிவ் கட்சியிலும் பிரதமராக வாய்ப்பிருக்கும் தலைவர்களின் பக்கம் சாய்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே வெளிவிவகார அமைச்சர் லிஸ் டிரஸ் அடுத்த பிரதமராகும் வாய்ப்பிருப்பதாக கூறி, சில தலைவர்கள் அவருக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இதுவரை அப்படியான தகவலை லிஸ் டிரஸ் வெளியிடவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதுடன், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற பிரச்சாரத்தையும் துவங்கியுள்ளார். 

மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US