எதிர்ப்புகளை மீறி ரிஷியின் பிரெக்சிட் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு வெற்றி: ரிஷிக்கு மீண்டும் ஒரு வெற்றி...

United Kingdom Rishi Sunak Ireland
By Balamanuvelan Mar 23, 2023 08:29 AM GMT
Report

பிரெக்சிட்டைத் தொடர்ந்து, அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைத் தொடர்ந்து, இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் பகுதிகளிலிருந்து வட அயர்லாந்துக்கு சரக்குகள் அனுப்புவதில் பிரச்சினை உருவானது.

புதிய பிரெக்சிட் ஒப்பந்தம்

இந்த பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் ஒன்றிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தை சம்மதிக்கவைத்தார் பிரித்தானிய பிரதமரான ரிஷி சுனக்.

அந்த ஒப்பந்தம் வட அயர்லாந்து பிரச்சினை விடயத்தில் மிகப்பெரும் வெற்றியாக பாராட்டுகள் பெற்றது.

எதிர்ப்புகளை மீறி ரிஷியின் பிரெக்சிட் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு வெற்றி: ரிஷிக்கு மீண்டும் ஒரு வெற்றி... | Rishi Sunak Wins Crunch Vote On Brexit Deal

Credit: Alamy

வட அயர்லாந்து தரப்பிலிருந்து உருவான எதிர்ப்பு

ஆனால், வட அயர்லாந்தின் The Democratic Unionist Party என்னும் கட்சி, ஒப்பந்தத்திற்கெதிராக ஒருமனதாக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது.

அயர்லாந்துக் குடியரசுடன் நிலப்பரப்பை பகிர்ந்துகொள்ளவேண்டியுள்ளதற்காக, வட அயர்லாந்தின் மீது ஐரோப்பிய ஒன்றிய விதிகள் திணிக்கப்படுவதை ஏற்க முடியாது என அக்கட்சியினர் தெரிவித்தார்கள்.

ஒப்பந்தத்தில் இன்னும் பல மாற்றங்கள், விளக்கங்கள் தேவை என அவர்கள் கூறியுள்ளார்கள்.

எதிர்ப்புகளை மீறி ரிஷியின் பிரெக்சிட் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு வெற்றி: ரிஷிக்கு மீண்டும் ஒரு வெற்றி... | Rishi Sunak Wins Crunch Vote On Brexit Deal

Credit: Alamy

ரிஷியின் கட்சியினரே எதிர்ப்பு

இதற்கிடையில், ரிஷி சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியினரே ரிஷியின் ஒப்பந்த்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர்களாக இருந்த போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ் மற்றும் Iain Duncan Smith ஆகியோரே ரிஷியின் திட்டத்தை எதிர்த்தார்கள்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், ரிஷியின் புதிய பிரெக்சிட் மசோதா நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ், Sir Jake Berry, பிரீத்தி பட்டேல் மற்றும் Simon Clarke ஆகியோர், The Democratic Unionist கட்சியினர் என பலரும் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க, யாரும் எதிர்பாராத விதமாக 48 கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பிலிருந்து விலகிக்கொண்டனர்.

ஆக, மசோதாவுக்கு ஆதரவாக 515 பேரும், எதிராக 29 பேரும் வாக்களிக்க, 486 வாக்குகள் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது மசோதா. ரிஷியைப் பொருத்தவரை, இது அவருக்கு மீண்டும் ஒரு வெற்றியாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. 

வீடியோவை காண

எதிர்ப்புகளை மீறி ரிஷியின் பிரெக்சிட் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு வெற்றி: ரிஷிக்கு மீண்டும் ஒரு வெற்றி... | Rishi Sunak Wins Crunch Vote On Brexit Deal

Credit: Sky News

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், நல்லூர், கொழும்பு

27 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

30 Apr, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், Auckland, New Zealand

29 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
மரண அறிவித்தல்

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US