தங்கம் வென்ற சீன மனித வடிவ ரோபோ

China Sports
By Ragavan Aug 23, 2026 11:47 AM GMT
Report

Robot wins gold at Beijing Humanoid Games: மனித வடிவ ரோபோகளுக்கு நடத்தப்பட்ட ஓட்டப்பந்தயத்தில் சீன ரோபோ தங்கம் வென்றது.

சீனாவின் ரோபோ

பீஜிங்கில் நடைபெற்ற 2வது உலக மனித வடிவ ரோபோ விளையாட்டுப் போட்டியில் (World Humanoid Robot Games) சீனாவின் Tien Kung Ultra எனும் ரோபோ 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றது.

Robot-wins-gold-at-Beijing-Humanoid-Games-Tien Kung Ultra

இந்த போட்டியில், Tien Kung Ultra ரோபோ 38.15 விநாடிகளில் ஓட்டத்தை முடித்தது.

இது மனிதர்களின் உலக சாதனைக்கும் மேலானது. தென்னாப்பிரிக்காவின் Wayde van Niekerk வைத்திருந்த 43.03 விநாடி சாதனையை விட வேகமாக ஓடியது.

பிரித்தானிய மின் உற்பத்தி நிலையத்தை முடக்கிய ஈரான் - மிகப்பெரிய சைபர் தாக்குதல்

பிரித்தானிய மின் உற்பத்தி நிலையத்தை முடக்கிய ஈரான் - மிகப்பெரிய சைபர் தாக்குதல்

Tien Kung Ultra

400 மீட்டர் இறுதிப் போட்டியில் நான்கு அணிகள் பங்கேற்றன. Honor Shuangchi, Jinghong Power, Zhuifeng Zaizai ஆகிய அணிகள் “Honor Lightning” ரோபோவை பயன்படுத்தின.

ஆனால் Tien Kung அணி, தங்களது Ultra ரோபோவை பயன்படுத்தியது. இறுதியில், Tien Kung Ultra ரோபோ முதலிடம் பிடித்தது.

Zhuifeng Zaizai அணி 39.45 விநாடிகளில் இரண்டாம் இடம், Jinghong Power அணி 39.66 விநாடிகளில் மூன்றாம் இடம், Honor Shuangchi அணி 40.08 விநாடிகளில் நான்காம் இடம் பெற்றன.

இந்த போட்டி பீஜிங்கின் “Ice Ribbon” அரங்கில் தொடங்கி, பல்வேறு நாட்கள் நடைபெறுகிறது.

5 நிமிட பிளாஷ் சார்ஜ், 1000 கிமீ ரேஞ்சு - BYD அறிமுகப்படுத்திய புதிய ஆடம்பர மின்சார கார்

5 நிமிட பிளாஷ் சார்ஜ், 1000 கிமீ ரேஞ்சு - BYD அறிமுகப்படுத்திய புதிய ஆடம்பர மின்சார கார்

Usain Bolt சாதனையை முறியடித்த ரோபோ

அதே நிகழ்வில், Tianzhuo அணியின் ரோபோ 100 மீட்டர் ஓட்டத்தில் 9.39 விநாடிகளில் ஓடி, Usain Bolt வைத்திருந்த 9.58 விநாடி சாதனையை முறியடித்தது. ஆனால், ஓட்டம் முடிந்ததும் ரோபோ சமநிலை இழந்து சுவரில் மோதியது.

இந்த நிகழ்வு, மனித வடிவ ரோபோக்கள் விளையாட்டு துறையில் மனிதர்களை விட வேகமாக செயல்படக்கூடிய திறனை வெளிப்படுத்துகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி, எதிர்காலத்தில் ரோபோக்கள் பல துறைகளில் மனிதர்களை மாற்றக்கூடிய நிலையை உருவாக்கும் என்பதையும் உணர்த்துகிறது. 

ஆண் பாதி, பெண் பாதி - மிகவும் விசித்திரமான பறவை கண்டுபிடிப்பு

ஆண் பாதி, பெண் பாதி - மிகவும் விசித்திரமான பறவை கண்டுபிடிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US