மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக 10வது ஆண்டில் ரோஹித் சர்மா - குவியும் வாழ்த்துக்கள்

Rohit Sharma Mumbai Indians Viral Video IPL 2023
By Nandhini Apr 29, 2023 10:57 AM GMT
Report

மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக பதவியேற்று 10வது ஆண்டில் இருக்கும் ரோஹித் சர்மாவிற்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கேப்டனாக 10வது ஆண்டில் ரோஹித் சர்மா

தற்போது 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கடந்த 2013ம் அண்டு மும்பை அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிடமிருந்து ரோஹித் சர்மா கேப்டன் பதவியை 24.04.2013ம் ஆண்டு கையில் எடுத்துக்கொண்டார். தற்போது, 10 ஆண்டுகளாக ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக இருந்து வருகிறார்.

இதனால், நாளை நடைபெறவுள்ள ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான அணியின் போட்டியின் போது, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா தனது உரிமையாளரிடமிருந்து சிறப்புப் பாராட்டுகளைப் பெற உள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக 10வது ஆண்டில் ரோஹித் சர்மா - குவியும் வாழ்த்துக்கள் | Rohit Sharma Indian Cricketer Mumbai Indians

இந்தியன் பிரீமியர் லீக்கில் மிகவும் வெற்றிகரமான கேப்டனான ஷர்மாவின் 10-வது ஆண்டு விழாவில் உரிமையாளரால் கவுரவிக்கப்பட உள்ளார்.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக 10 ஆண்டில் இருக்கும் ரோஹித் சர்மாவிற்கு நாளை நடைபெற உள்ள ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தை அர்ப்பணிக்கப்படும் என்று பதிவிட்டுள்ளது. 

தற்போது, 5 ஐபிஎல் கோப்பைகளுடன் இருக்கும் ரோஹித் சர்மாவின் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் ரோஹித் சர்மாவிற்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.     

மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக 10வது ஆண்டில் ரோஹித் சர்மா - குவியும் வாழ்த்துக்கள் | Rohit Sharma Indian Cricketer Mumbai Indians

மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக 10வது ஆண்டில் ரோஹித் சர்மா - குவியும் வாழ்த்துக்கள் | Rohit Sharma Indian Cricketer Mumbai Indians



     

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US