மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக மீண்டும் ரோஹித் சர்மா நியமனம்
rohit sharma re appointed as mumbai indians captain for ipl 2027: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ரோஹித் சர்மா
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் இருந்தது.

5 முறையும் ரோஹித் சர்மா அணித்தலைவராக இருந்த போதே மும்பை இந்தியன்ஸ் அணி பட்டம் வென்றது.
ரோஹித் சர்மா அணித்தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், ஹர்திக் பாண்டியா அணித்தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், அணி ஒரு முறை கூட பட்டம் வெல்லவில்லை.
Smile, everybody smile 💙 #MumbaiIndians #CaptainRo https://t.co/YUqYZTQxu9
— Mumbai Indians (@mipaltan) November 27, 2026
இந்நிலையில், ரோஹித் ஷர்மாவை மீண்டும் அணித்தலைவராக நியமித்து மும்பை இந்தியன்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது.