காதலர் தின ஸ்பெஷலாக ஆர்யா - சாயிஷா ஜோடி வெளியிட்ட ரொமான்டிக் புகைப்படம், இதோ..
நடிகர் ஆர்யா தற்போது தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பலரும் எதிர்ப்பார்த்து வரும் சார்பட்டா பரம்பரை திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
அதனை தொடர்ந்து இவர் நடிகர் விஷாலுக்கு வில்லனாக Enemy திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியானது.
இந்நிலையில் நடிகர் ஆர்யா மற்றும் அவரின் மனைவியும் நடிகையுமான சாயிஷாவுடன் எடுத்து கொண்ட ரொமான்டிக் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், இன்று காதலர் தினம் என்பதால் நடிகை சாயிஷா நடிகர் ஆர்யாவிற்கு காதலர் தின வாழ்த்தை தெரிவித்து, அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
I will spend an eternity loving you, caring for you, respecting you, showing you everyday that I hold you as high as the stars! ❤️ Happy Valentine’s Day Jaan! ??? @arya_offl pic.twitter.com/wizhSm6kQA
— Sayyeshaa (@sayyeshaa) February 14, 2021