தனது மகளுக்கு பெயர் சூட்டிய ரொனால்டோ!

Cristiano Ronaldo
By Raju May 08, 2022 07:40 AM GMT
Report

பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது மக்களுக்கு பெயர் சூட்டியுள்ளார்.

சமீபத்தில் இரட்டை குழந்தைகளுக்கு ரொனால்டோ தந்தையான நிலையில், அதில் ஒரு குழந்தை இறந்ததால் மிகுந்த சோகத்திற்கு உள்ளானார்.

அதனால் முக்கியமான போட்டி ஒன்றில் விளையாடாமல் இருந்த அவர், பின்னர் களத்தில் இறங்கி மிரட்டினார். அதன் பின்னர் தனது மகளை கையில் ஏந்தி இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

இந்த நிலையில் ரொனால்டோவின் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தனது மகளுக்கு பெயர் சூட்டிய ரொனால்டோ! | Ronaldo Naming His Daughter As Bella

இது தொடர்பாக அவரது காதலி ஜார்ஜினா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தங்களது குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து, 'Bella Esmeralda' என பெயர் சூட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார். 

தனது மகளுக்கு பெயர் சூட்டிய ரொனால்டோ! | Ronaldo Naming His Daughter As Bella

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US