தாமதமாகும் ரொனால்டோவின் பாரிஸ் கனவு: இன்னும் நான்கு ஆண்டுகள்

Cristiano Ronaldo Paris
By Arbin Apr 25, 2023 07:06 AM GMT
Report

பாரிஸ் நகரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கட்டும் ஆடம்பர சொகுசு ஹொட்டலானது இன்னும் நான்காண்டுகள் தாமதமாக திறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 ஆண்டுகள் தாமதமாக

பாரிஸ் நகரில் சுமார் 53 மில்லியன் பவுண்டுகள் தொகையில் கட்டப்பட்டுவரும் சொகுசு ஹொட்டலானது 2021ல் திறப்பதாக திட்டமிட்டு வேலைகள் தொடங்கப்பட்டது.

தாமதமாகும் ரொனால்டோவின் பாரிஸ் கனவு: இன்னும் நான்கு ஆண்டுகள் | Ronaldo Paris Hotel May Not Open Pestana/CR7

ரொனால்டோவின் கனவு என கூறப்படும் இந்த ஹொட்டலானது, தற்போது 6 ஆண்டுகள் தாமதமாக திறக்க திட்டமிட்டுள்ளனர். கட்டுமான பணிகள் சமீபத்திய வாரங்களில் தான் துவங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 210 அறைகள் கொண்ட இந்த சொகுசு ஹொட்டலில் நீச்சல் குளம் மற்றும் கட்டிடத்தின் உச்சியில் மதுபான விடுதி என திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் முடித்து, ஹொட்டல் திறப்பு விழா காணும் முன்னர் ரொனால்டோ கால்பந்து அரங்கில் இருந்து ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

சர்வதேச கவனத்தை ஈர்க்க

கொரோனா பெருந்தொற்று, கடுமையான ஊரடங்கு விதிகள் என கட்டுமான பணிகள் தாமதத்திற்கு முதன்மை காரணங்களாக கூறப்படுகிறது. ஆனால், ரொனால்டோ ஓய்வை அறிவித்த பின்னர் அவரது கனவு திட்டமான இந்த ஹொட்டல் செயல்பட துவங்கும் என்றால், சர்வதேச கவனத்தை ஈர்க்க தவறிவிடும் என்றே நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர்.

தாமதமாகும் ரொனால்டோவின் பாரிஸ் கனவு: இன்னும் நான்கு ஆண்டுகள் | Ronaldo Paris Hotel May Not Open @getty

ஹொட்டல் தொடர்பில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிப்பை வெளியிட்ட ரொனால்டோ, 2021ல் திறப்பு விழா காண இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் தற்போது, 2027 அல்லது 2028ல் தான் ஹொட்டல் திறக்கப்படும் என்ற நிலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US