650cc Classic பைக்கை வெளியிட்ட ராயல் என்ஃபீல்ட்., விலை என்ன தெரியுமா?
Royal Enfield
Automobiles
By Ragavan
ராயல் என்ஃபீல்ட் தனது புதிய கிளாசிக் 650 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது, கிளாசிக் 350 தோற்றத்தில் அதிக பவர் மற்றும் அதிக மஸில் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
Royal Enfield Classic 650-யின் ஆரம்ப விலை ரூ.3.37 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேரியண்ட்கள் மற்றும் விலை
Classic 650 மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது:
- Hotrod - Bruntingthorpe Blue, Vallam Red - ரூ.3.37 லட்சம்
- Classic - Teal - ரூ.3.41 லட்சம்
- Chrome - Black Chrome (top trim) - ரூ.3.50 லட்சம்
வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள்
- Shotgun 650-ன் chassis-உடன் உருவாக்கப்பட்டுள்ள கிளாசிக் 650, ரெட்ரோ (Retro) ஸ்டைல் கொண்டது.
- 19-inch முன்புறம் & 18-inch பின்புறம் MRF NyloHigh டயர்கள்
- 43mm டெலிஸ்கோபிக் ஃபோர்க் (120mm டிராவல்) & ட்வின் ரியர் ஷாக்ஸ் (90mm டிராவல்)
இந்த புதிய மோட்டார்சைக்கிள் பாரம்பரியதன்மையும், நவீன வசதிகளும் இணைந்ததாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US