7 நாடுகளில் இருந்து திரும்பப்பெறப்படும் Royal Enfield பைக்குகள்! என்ன காரணம்?
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் அதன் போர்ட்ஃபோலியோவில் உள்ள அனைத்து வாகனங்களையும் நேற்று (செப்டம்பர் 30) திரும்பப் பெற்றுள்ளது.
இந்த Recall நவம்பர் 2022 மற்றும் மார்ச் 2023-க்கு இடையில் தயாரிக்கப்பட்ட மாடல்களுக்கானது.
உலகில் வெறும் 12 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட Range Rover SV Ranthambore Edition.! விலை என்ன தெரியுமா?
ஆனால் எத்தனை பைக்குகளில் பிரச்சினை உள்ளதென்று எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.
ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, தென் கொரியா, பிரேசில் மற்றும் இந்தியா உட்பட லத்தீன் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு இந்த திரும்ப அழைப்பு பொருந்தும்.
போர்ட்ஃபோலியோவில் உள்ள சில பைக்குகள் குறைபாடுள்ள Reflectors குறித்து புகார்களைப் பெற்றுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.
இந்த காரணத்திற்காக, lineup-ல் சேர்க்கப்பட்ட அனைத்து மாடல்களும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Royal Enfield issues global recall for entire portfolio, Royal Enfield recall