பிரித்தானிய அரச குடும்பத்தை உலுக்கும் ஒரு சம்பவம்... வாழும் நாஸ்ட்ராடாமஸ் எச்சரிக்கை

Prince Harry Royal Family King Charles III
By Arbin Apr 24, 2025 04:09 PM GMT
Report

உலக அளவில் டசின் கணக்கான சம்பவங்களை முன்கூட்டியே கணித்துள்ள பிரேசில் நாட்டவரான வாழும் நாஸ்ட்ராடாமஸ் என்பவர் பிரித்தானிய அரச குடும்பத்து உறுப்பினர் ஒருவர் தொடர்பில் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அவதிக்கு உள்ளாவார் 

பிரித்தானிய அரச குடும்பத்தை மொத்தமாக உலுக்கும் ஆரோக்கியம் தொடர்பான சம்பவம் ஒன்று மிக விரைவில் நிகழலாம் என்றே Athos Salomé என்ற வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.

பிரித்தானிய அரச குடும்பத்தை உலுக்கும் ஒரு சம்பவம்... வாழும் நாஸ்ட்ராடாமஸ் எச்சரிக்கை | Royal Family Major Event Living Nostradamus

38 வயதான வாழும் நாஸ்ட்ராடாமஸ் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு சம்பவங்களை கணித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று, இரண்டாம் எலிசபெத் ராணியாரின் மறைவு உட்பட பல சம்பவங்கள் அவர் கணிப்பில் நடந்தேறியுள்ளது.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு

தற்போது பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பில் அதிரவைக்கும் கணிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2026 தொடக்கத்தில் பிரித்தானிய அரச குடும்பத்து முதன்மையான உறுப்பினர் ஒருவர் உடல் நலம் குன்றி அவதிக்கு உள்ளாவார் என்றே வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.

அவர்களின் பிள்ளைகள்

இதன் காரணமாக மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசி யூஜெனியுடன் ஒரு பலவீனமான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும் எனவும், இதன் ஒருபகுதியாக இளவரசர் ஹரி பிரித்தானியா திரும்பும் வாய்ப்பும் உருவாகும் என அவர் கணித்துள்ளார்.

பிரித்தானிய அரச குடும்பத்தை உலுக்கும் ஒரு சம்பவம்... வாழும் நாஸ்ட்ராடாமஸ் எச்சரிக்கை | Royal Family Major Event Living Nostradamus

இருப்பினும், இளவரசர் ஹரி மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களிடையேயான உரசல் நீடிக்கும் என்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் தமது சகோதரரை ஏற்றுக்கொள்வது கடினம் என்றும் வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.

ஆனால் சகோதரர்கள் இடையே உள்ள இடைவெளியை அவர்களின் பிள்ளைகள் காலப்போக்கில் சரி செய்வார்கள் என்றே வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US