அரச குடும்பம் மீது கடும் விமர்சனம்... சட்டத்தரணி ஒருவரின் தண்டனைக் காலம் மேலும் அதிகரிப்பு

Thailand Royal Family
By Arbin Apr 30, 2024 04:36 AM GMT
Report

அரச குடும்பத்தை மோசமாக விமர்சித்ததாக கூறி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளரின் தண்டனைக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் அதிகரித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரச குடும்பத்தை விமர்சித்ததாக

தாய்லாந்தில் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான 39 வயதான Arnon Nampa அரச குடும்பத்தை விமர்சித்ததாக குறிப்பிட்டு, சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.

அரச குடும்பம் மீது கடும் விமர்சனம்... சட்டத்தரணி ஒருவரின் தண்டனைக் காலம் மேலும் அதிகரிப்பு | Royal Insults Rights Lawyer Court Adds Jail Time

தற்போது அவருக்கு 2 ஆண்டுகள் மற்றும் 20 நாட்கள் தண்டனையும் 2.70 டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல் அரசியல் பேரணி ஒன்றில் உரை நிகழ்த்தியதற்காகவும், தாய்லாந்தின் அரச குடும்பத்தை அவமதிப்பு செய்ததாகவும், அவசரகால ஆணையை மீறியமை மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தாம் இதுவரை சட்டத்தை மீறியதில்லை என்று Arnon கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவரது தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

லண்டன் திரும்பும் இளவரசர் ஹரி: பிறந்த நாட்டில் உருவான புதிய சிக்கல்

லண்டன் திரும்பும் இளவரசர் ஹரி: பிறந்த நாட்டில் உருவான புதிய சிக்கல்

இரண்டு அரச குடும்பத்து அவமதிப்பு குற்றச்சாட்டுகளுக்காக அர்னான் தற்போது எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். 2020ல் அரசியல் பேரணி ஒன்றில் உரை நிகழ்த்தியதற்கும், இன்னொன்று 2021ல் அரச குடும்பத்திற்கு எதிராக சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டதற்காகவும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

உலகிலேயே மிகக் கடினமானது

2023 செப்டம்பர் மாதத்தில் இருந்தே அர்னான் சிறையில் உள்ளார். தற்போது மேலும் 2 ஆண்டுகள் மற்றும் 20 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், மொத்தமாக அவர் 10 ஆண்டுகள் மற்றும் 20 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரச குடும்பம் மீது கடும் விமர்சனம்... சட்டத்தரணி ஒருவரின் தண்டனைக் காலம் மேலும் அதிகரிப்பு | Royal Insults Rights Lawyer Court Adds Jail Time

தாய்லாந்தின் lese-majeste சட்டம் என்பது உலகிலேயே மிகக் கடினமானது என்றே கூறப்படுகிறது. அரச குடும்பத்திற்கு எதிரான ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 15 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

திங்களன்று வெளியான தீர்ப்பானது, அர்னான் மீதான 14 வழக்குகளில் 3வது தீர்ப்பாகும். கடந்த 2020ல் இருந்து அரச குடும்பத்தை மோசமாக விமர்சித்தவர்கள் என 272 பேர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரச குடும்பம் மீது கடும் விமர்சனம்... சட்டத்தரணி ஒருவரின் தண்டனைக் காலம் மேலும் அதிகரிப்பு | Royal Insults Rights Lawyer Court Adds Jail Time


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US