இளவரசர் சார்லஸ் மன்னரானால்... பிரித்தானிய மகாராணியாருக்கு அவுஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை

Queen Elizabeth II Prince Charles
By Balamanuvelan Aug 11, 2022 05:26 AM GMT
Report

*இளவரசர் சார்லஸ் மன்னரானால், அவுஸ்திரேலியா அவருக்கு ஆதரவு தராது என அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

*ஏற்கனவே ஒரு முறை பிரித்தானிய மகாராணியாரின் ஆட்சியின் கீழ் இருந்து விடுதலை பெறுவது குறித்து அவுஸ்திரேலியாவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இளவரசர் சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராக பதவியேற்றால், அவுஸ்திரேலியா அவருக்கு ஆதரவளிக்காது என அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Malcolm Turnbull, 2015 முதல் 2018 வரை அவுஸ்திரேலியாவின் பிரதமராக பதவி வகித்தவர் ஆவார். பிரித்தானிய மகாராணியாரின் பதவிக்காலம் முடிவடைந்தால், அவுஸ்திரேலியாவை தனி குடியரசாக்குவது குறித்த விடயம் மீண்டும் தலைதூக்கும் என்கிறார் அவர்.

இளவரசர் சார்லசின் நடத்தை அதற்கு காரணம் என்று கூறமுடியாது என தான் கருதுவதாகத் தெரிவிக்கும் Turnbull, தேசத்துக்கு தனது எதிர்காலத்தைக் குறித்த கரிசனை ஏற்பட்டுள்ளது என்கிறார்.

இளவரசர் சார்லஸ் மன்னரானால்... பிரித்தானிய மகாராணியாருக்கு அவுஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை | Royals Urgent Warning About The Future

@NBC

ஏற்கனவே, 20 ஆண்டுகளுக்கு முன், பிரித்தானிய மகாராணியார் அவுஸ்திரேலியாவின் தலைவராக இருப்பது குறித்து முடிவு செய்வதற்காக வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அப்போது, 54.87 சதவிகித அவுஸ்திரேலிய மக்கள், பிரித்தானிய மகாராணியார் அவுஸ்திரேலியாவின் தலைவராக இருப்பதற்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இளவரசர் சார்லஸ் மன்னரானால்... பிரித்தானிய மகாராணியாருக்கு அவுஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை | Royals Urgent Warning About The Future

@Guardian

6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US