வெறும் ரூ.10,000 இருந்தாலே போதும்.., Flipkart -ல் 32” inch Redmi Smart TV வாங்கலாம்

Flipkart
By Sathya Jan 22, 2024 06:04 AM GMT
Report

Flipkart தளத்தில் மிக குறைந்த விலையில் 32" இன்ச் Redmi Smart Fire TV ஸ்மார்ட் டிவியை வாடிக்கையாளர்கள் வங்கலாம்.

Redmi Smart Fire TV

இந்தியா ஸ்மார்ட் டிவி சந்தையில் Redmi தனது பட்ஜெட் விலை சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் Redmi Smart Fire TV என்ற பெயருடன் வருகிறது.

இந்த டிவியானது 32 inch மற்றும் 43 inch மாடல்களில் அறிமுகமாகியுள்ளது. மேலும் இது Flipkart தளத்தில் விற்பனையாகிறது.

Redmi Smart Fire TV

இந்த ஸ்மார்ட் டிவியானது ரூ.10,999 விலை முதல் கிடைக்கிறது. இதுவொரு குறிப்பிட்ட கால அறிமுக சலுகை விலையாகும். குறிப்பிட்ட, காலத்திற்கு இதன் விலை ரூ.11,999 ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் HD ready display, Vivid Picture Engine, 64 bit quad core processor, 1GB RAM மற்றும் 8GB storage ஆகிய அம்சங்கள் உள்ளன. மேலும், 20W ஸ்பீக்கர் உடன்Dolby Atmos, DTS-HD, DTS Virtual X ஆகிய அம்சங்களுடன் வருகிறது.

வெறும் ரூ.5,400 விலையில் 2TB ஸ்டோரேஜ் கொண்ட Realme Smart Phone.., எந்த மாடல் தெரியுமா?

வெறும் ரூ.5,400 விலையில் 2TB ஸ்டோரேஜ் கொண்ட Realme Smart Phone.., எந்த மாடல் தெரியுமா?

இந்த விலை பிரிவில் Alexa voice assistant உடன் வரும் சிறந்த ஸ்மார்ட் டிவி இதுவாகும். இது பிரீமியம் மெட்டல் பேசல்-லெஸ் டிசைன் உடன் வருகிறது. Fire OS 7 உடன் சிறப்பாக செயல்படும் இந்த ஸ்மார்ட் டிவியில் லெகன்ட் பன்க்ஷனால் ரிமோட் சாதனமும் வருகிறது.

Redmi Smart Fire TV

Redmi Smart Fire TV 32" inch மாடல் ரூ.11,999 என்ற விலையில் Flipkart தளத்தில் காணப்பட்டுள்ளது. இதன் அசல் விலை ரூ.24,999 ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியின் 43" inch மாடல் டிவி ரூ.24,999 விலையில் வருகிறது.

சலுகையை பொறுத்தவரை 2000 ரூபாய் வரை தள்ளுபடி வரை கிடைக்கிறது. குறிப்பிட்ட Credit மற்றும் Debit கார்டு பயன்படுத்தி இந்த டிவியை வாங்கும் போது ரூ.1500 மேல் தள்ளுபடி கிடைக்கிறது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US