தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1000.. வீடு தேடி விண்ணப்பம்- அடுத்து என்ன செய்யணும்?

M K Stalin Tamil nadu
By Sathya Jul 20, 2023 05:19 AM GMT
Report

தமிழக மாநிலத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இன்று விண்ணப்பங்கள் வீடுகளில் வந்து வழங்கப்பட உள்ளன.

மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. இந்நிலையில் எப்போதிலிருந்து கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்ற கேள்வி இருந்தது.

சந்தேகத்தை தீர்க்கும் விதமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

Women

வீடு தேடி விண்ணப்பம்

இந்நிலையில், இன்று இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும். அதில், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, எப்போது கொடுக்க வேண்டும் என்ற தேதி அதில் குறிப்பிட்டிருக்கும். அதனால், நீங்கள் உடனே விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என அவசியமில்லை.

பின்பு, அதில் சில விடயங்கள் கேட்கப்பட்டு இருக்கும். அதாவது, உங்களுடைய ஆதார் விவரங்களை நிரப்ப வேண்டும். அதனால், உங்களது ஆதார் விவரங்களை சரிபார்க்க வேண்டும். முக்கியமாக மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

Women

இதனையடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அதில் குறிப்பிட்டிருந்த தேதியில் எடுத்துச் செல்ல வேண்டும். அப்போது, ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் போனையும் கொண்டு செல்ல வேண்டும். அதில் தான் அப்ளிகேசன் வேலைகள் நடக்கும். அப்போது ஓ.டி.பி (OTP) வரும்.

அதுமட்டுமல்லாமல், வங்கி கணக்கு அட்டை, மின்சார ரசீது, குடும்ப அட்டை ஆகியவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட தேதிக்கு முன் இந்த ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

1. ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்க முடியும்

2. சொந்தமாக கார் வைத்திருப்போர் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடையாது.

3. பெண் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெண் அரசு ஊழியர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடையாது

4. எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ, அந்தக் கடையில் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

5. மகளிர் உரிமைத்தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்சபட்ச வயது ஏதுமில்லை.

6. 5 ஏக்கர் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 இல்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US