பெல்ஜியத்தில் புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர்
Rumesh tharanga pathirage create history in javelin 2026: டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் இலங்கையின் ரூமேஷ் பத்திரகே தரங்க புதிய வரலாறு படைத்தார்.
பெல்ஜியத்தில் நடந்த மைமண்ட் லீக் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் ரூமேஷ் பத்திரகே தரங்க புதிய வரலாறு படைத்தார்.
ஆடவர் ஈட்டி எறிதல்
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் டயமண்ட் லீக் இறுதிப் போட்டி நடந்தது. ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கை வீரர் ரூமேஷ் தரங்க பத்திரகே பங்கேற்றார்.
இறுதிப்போட்டி வரை சென்ற அவர், தனது மூன்றாவது முயற்சியில் 89.04 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்த பட்டத்தை வென்றார்.
இதன்மூலம் டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை ரூமேஷ் தரங்க பத்திரகே (Rumesh Tharanga Pathirage)பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |