பயணிகள் பேருந்து மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: சீறிப்பாய்ந்த 90 ட்ரோன்கள்

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine
By Thiru Feb 01, 2026 05:18 PM GMT
Report

அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷ்யா தாக்குதல்

உக்ரைனின் தென் கிழக்கு பகுதியான டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்-கில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

பயணிகள் பேருந்து மீது குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் 7 பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை அப்பகுதி ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

பயணிகள் பேருந்து மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: சீறிப்பாய்ந்த 90 ட்ரோன்கள் | Russia Attacks Ukraine Drone Hits Bus 12 Dead

இந்த தாக்குதலுக்கு ரஷ்யா ட்ரோன் மற்றும் பீரங்கிகளை பயன்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா, தென்கிழக்கு ஆசியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விரிவுபடுத்தும் VinFast

இந்தியா, தென்கிழக்கு ஆசியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விரிவுபடுத்தும் VinFast

சீறிப்பாய்ந்த 90 ட்ரோன்கள்

இதற்கு முன்னதாக ரஷ்யா ஒரே நாள் இரவில் 90 ட்ரோன்களை ஏவி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

அத்துமீறிய ரஷ்ய ட்ரோன்களை உக்ரைனிய பாதுகாப்பு படை இடைமறித்த போதிலும், 14 உக்ரைனிய ட்ரோன்கள் உக்ரைனின் 9 இடங்களில் தாக்குதல் நடத்தி இருப்பதை உக்ரைன் பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது.

டினிப்ரோன் நகரில் நடந்த இந்த தாக்குதலில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US