புடின் சபதத்தின் பதிலடி: உக்ரைன் தலைநகரில் இரவு முழுவதும் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்

Russo-Ukrainian War Ukraine Russia
By Sivaraj Jun 06, 2025 08:00 AM GMT
Report

உக்ரைனில் இரவு முழுவதும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

விளாடிமிர் புடினின் சபதம் 

கடந்த வாரம் ரஷ்ய விமான தளங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. அப்போது உக்ரைனின் இந்த ட்ரோன் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் சபதம் எடுத்தார். 

Vladimir Putin 

அதன்படி உக்ரைனில் இரவு முழுவதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, தலைநகர் கீவில் 4 பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்தனர். 

நூற்றுக்கணக்கான யானைகளை கொல்ல முடிவெடுத்த நாடுகள்! கூறிய அதிர்ச்சி காரணம்

நூற்றுக்கணக்கான யானைகளை கொல்ல முடிவெடுத்த நாடுகள்! கூறிய அதிர்ச்சி காரணம்

 

இதுகுறித்து உக்ரைனின் மாநில அவசர சேவை, "ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் சம்பந்தப்பட்ட மற்றொரு தாக்குதலுக்கு கீவ் உள்ளானது. நகரம் முழுவதும் பல இடங்களில் மீட்புப் பணியாளர்கள் அதன் விளைவுகளை சந்தித்து வருகின்றனர்" என டெலிகிராமில் எழுதியது.       

இந்த தாக்குதலினால் கீவில் பல்வேறு மாவட்டங்களில் பல தீ விபத்துகள் ஏற்பட்டன. மேலும், இந்த தாக்குதல் சுற்றியுள்ள கீவ் பகுதியில் ரயில் தண்டவாளங்களையும் சேதப்படுத்தியது. இதனால் நீண்ட தாமதம் ஏற்பட்டதாக தேசிய ரயில்வே நிர்வாகி தெரிவித்தார். 

Russia ballistic missile strike kyiv 

Russia ballistic missile strike kyiv  

Russia ballistic missile strike kyiv

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US