Su-57 போர் விமானம், S-400 ஏவுகணை குறித்து ரஷ்யா எடுத்த முடிவு- இந்தியாவிற்கு நிம்மதி

Missile China India Aircraft Russia
By Ragavan Feb 03, 2026 08:14 AM GMT
Report

Su-57 போர் விமானம், S-400 மற்றும் S-500 ஏவுகணகள் தொடர்பில் ரஷ்யா எடுத்துள்ள முடிவு இந்தியாவிற்கு நிம்மதி அளிக்கும் செய்தியாக உள்ளது.

ரஷ்யா, தனது Su-57 ஸ்டெல்த் போர் விமானம் மற்றும் S-400/S-500 ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளுக்கான microwave microchips உற்பத்தியை உள்நாட்டிலேயே தொடங்கவுள்ளது.

G7 உள்ளிட்ட முக்கிய நாடுகள் எடுத்துள்ள தீர்மானம்- சீனாவின் ஆதிக்கத்தை அடக்க திட்டம்

G7 உள்ளிட்ட முக்கிய நாடுகள் எடுத்துள்ள தீர்மானம்- சீனாவின் ஆதிக்கத்தை அடக்க திட்டம்

Sverdlovsk Oblast மாநில ஆளுநர் Denis Pasler, 2027-க்குள் முழுமையான உற்பத்தி திறன் கொண்ட புதிய தொழிற்சாலை செயல்படத் தொடங்கும் என அறிவித்துள்ளார்.

இந்த மைக்ரோசிப்புகள், ரேடார், செயற்கைக்கோள் தொடர்பு, ட்ரோன், உயர் வேக தரவு செயலாக்கம் போன்ற துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

India S-400 Russia semiconductor, Russia Su-57 fighter jet chip production, Russia S-500 radar chip manufacturing, India Russia defense technology 2026, Russia kills China chip dependency, India S-400 missile system, Russia defense electronics self-reliance

Su-57 விமானத்தின் Byelka AESA ரேடார் மற்றும் S-400/S-500-இன் Yenisei ரேடார் ஆகியவை இத்தகைய சிப்புகளை பெரிதும் சார்ந்துள்ளன.

மேற்கத்திய தடைகள் காரணமாக, ரஷ்யா சில காலம் சீனாவை சார்ந்திருந்தது என்ற ஊகங்கள் இருந்தன. ஆனால், புதிய உள்நாட்டு உற்பத்தி திட்டம் மூலம், ரஷ்யா சீனாவை சார்ந்திருக்கும் நிலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் இந்த முடிவு, இந்தியாவிற்கு மிக முக்கியமானது. ஏனெனில், இந்தியா ஏற்கனவே மூன்று S-400 அமைப்புகளை இயக்குகிறது மற்றும் எதிர்காலத்தில் Su-57 போர் விமானங்களை வாங்கும் திட்டம் உள்ளது.

ரஷ்யாவின் புதிய உற்பத்தி திறன் காரணமாக, இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் சீனா வழங்கும் சிப்களால் பாதிக்கப்படாது.

மேலும், இந்தியா தனது India Semiconductor Mission (ISM) மூலம் MMIC உற்பத்தி திறனை மேம்படுத்தும் முயற்சியில் உள்ளது. இதனால், எதிர்காலத்தில் இந்தியா தன்னிச்சையாகவே இத்தகைய சிப்புகளை உற்பத்தி செய்யும் திறனை பெறும்.

வேலையை ராஜினாமா செய்தால் 100,000 பவுண்டு- பிரித்தானிய நிதியமைச்சகத்தின் அதிரடி நடவடிக்கை

வேலையை ராஜினாமா செய்தால் 100,000 பவுண்டு- பிரித்தானிய நிதியமைச்சகத்தின் அதிரடி நடவடிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India S-400 Russia semiconductor, Russia Su-57 fighter jet chip production, Russia S-500 radar chip manufacturing, India Russia defense technology 2026, Russia kills China chip dependency, India S-400 missile system, Russia defense electronics self-reliance 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US