உக்ரைன் போரில் ரஷ்யா இதுவரை இழந்த வீரர்களின் எண்ணிக்கை... வெளியான புதிய அறிக்கை

Vladimir Putin Russo-Ukrainian War
By Arbin Jun 05, 2025 04:27 PM GMT
Report

2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, உக்ரைனில் சுமார் 250,000 ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 950,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

வாகனங்களையும் வீரர்களையும்

இந்த கோடைக்குள் மொத்த ரஷ்ய உயிரிழப்புகள் 1 மில்லியனைத் தாண்டக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாக்குதல்களை அதிகரித்த போதிலும், ரஷ்யாவின் இராணுவ முன்னேற்றம் மந்தமாகவே உள்ளது.

உக்ரைன் போரில் ரஷ்யா இதுவரை இழந்த வீரர்களின் எண்ணிக்கை... வெளியான புதிய அறிக்கை | Russia Casualties Near 1 Million Mark

மட்டுமின்றி, உயிரிழப்புடன் போர் ஆயுதங்களின் இழப்பும் பொருந்துவதாக குறிப்பிட்டுள்ளனர். டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் என ஆபத்தான விகிதத்தில் ரஷ்யா இழந்துள்ளது, சில சமயங்களில் 5:1 என்ற விகிதத்தில் பதிவான இழப்பு உக்ரைனுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

சீனா, ஈரான் மற்றும் வட கொரியாவிலிருந்து ஆயுதங்களைப் பெற்று, உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்த போதிலும், ரஷ்யா சிறிய பிராந்திய ஆதாயங்களுக்காக ஆயிரக்கணக்கான வாகனங்களையும் வீரர்களையும் தொடர்ந்து இழந்துள்ளது.

புடினுடன் தொலைபேசி அழைப்பு... உக்ரைன் குறித்து ட்ரம்ப் அதிர்ச்சியூட்டும் ஒப்புதல் வாக்குமூலம்

புடினுடன் தொலைபேசி அழைப்பு... உக்ரைன் குறித்து ட்ரம்ப் அதிர்ச்சியூட்டும் ஒப்புதல் வாக்குமூலம்

கார்கிவ் பகுதியில், ரஷ்ய துருப்புக்கள் ஒரு நாளைக்கு வெறும் 50 மீற்றர் வேகத்தில் முன்னேறியுள்ளன. டொனெட்ஸ்கின் அவ்டிவ்கா-போக்ரோவ்ஸ்க் செக்டரில், இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 135 மீற்றராகும்.

உக்ரைன் போரில் ரஷ்யா இதுவரை இழந்த வீரர்களின் எண்ணிக்கை... வெளியான புதிய அறிக்கை | Russia Casualties Near 1 Million Mark

வலுவான தற்காப்பு

உக்ரைன் தரப்பிலும் பெரும் இழப்பை எதிர்கொள்ள நேர்ந்தது. 60,000 முதல் 100,000 வரை உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிக்கை மதிப்பிடுகிறது. மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 400,000 தொடும் என்றே கூறப்படுகிறது.

உக்ரைன் போரில் ரஷ்யா இதுவரை இழந்த வீரர்களின் எண்ணிக்கை... வெளியான புதிய அறிக்கை | Russia Casualties Near 1 Million Mark

இருப்பினும், உக்ரேனியப் படைகள் வலுவான தற்காப்பு முனைப்பைப் பராமரித்து வருகின்றன, அகழிகளை வலுப்படுத்துகின்றன, கண்ணிவெடிகளை அமைக்கின்றன மற்றும் ட்ரோன் போரை திறம்பட பயன்படுத்துகின்றன.

மேலும், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின் மிக நீண்ட கால போர் யுத்தியை பயன்படுத்தி வருவதகாவும், அமெரிக்காவின் ஆதரவு ஒருகட்டத்தில் நிறுத்தப்படும் வரையில் பொறுமையுடன் காத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உக்ரைன் ட்ரோன் படையை வலுப்படுத்தும் பிரித்தானியா... ஓராண்டில் 100,000 ட்ரோன்கள் உறுதி

உக்ரைன் ட்ரோன் படையை வலுப்படுத்தும் பிரித்தானியா... ஓராண்டில் 100,000 ட்ரோன்கள் உறுதி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US