ரஷ்யாவிடம் சரணடையும் முக்கிய உக்ரேனிய நகரம்... முன்னேறும் புடின் படைகள்

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine
By Arbin Jan 31, 2025 10:40 AM GMT
Report

கிழக்கு உக்ரைன் நகரமான போக்ரோவ்ஸ்க்கை ரஷ்யப் படைகள் மொத்தமாக நெருக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வலுவான நிலையில்

குறித்த நகரமானது எப்போது வேண்டுமானாலும் ரஷ்யாவிடம் சிக்கலாம் என்றே கூறப்படுகிறது. இதனால், உக்ரைனின் மொத்த தளவாட விநியோகமும் அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ளது என்றே தெரிய வந்துள்ளது.

ரஷ்யாவிடம் சரணடையும் முக்கிய உக்ரேனிய நகரம்... முன்னேறும் புடின் படைகள் | Russia Closes In On Key Ukrainian City

ஆனால் உக்ரைன் தரப்பு கடுமையாக போராடி நகரத்தைப் பாதுகாத்து வரும் அதே வேளையில், போக்ரோவ்ஸ்க் நகரின் வீழ்ச்சி ரஷ்யாவை கிழக்கில் பல திசைகளிலும் தாக்குதல்களை நடத்த வலுவான நிலையில் வைக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இது உக்ரைனை மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. மொத்தம் 60,000 மக்கள் வசித்து வந்த போக்ரோவ்ஸ்க் நகரில் தற்போது வெறும் 7,000 மக்கள் மட்டுமே தங்கியிருப்பதாக கூறுகின்றனர்.

ரஷ்யாவிடம் சரணடையும் முக்கிய உக்ரேனிய நகரம்... முன்னேறும் புடின் படைகள் | Russia Closes In On Key Ukrainian City

கடைசியாக செயல்பட்ட அஞ்சல் நிலையமும் சமீபத்தில் மூடப்பட்ட நிலையில், இராணுவ வாகனங்களில் தபால் சேவை முன்னெடுக்கப்படுகிறது. நகரின் இருபுறமும் ரஷ்ய தாக்குதல் வட்டத்தில் வந்துள்ளது.

தடுமாறும் உக்ரைன்

பெரும்பாலான வாகனங்கள் தற்போது தங்கள் பாதுகாப்பிற்காக போக்ரோவ்ஸ்க் நகரின் பின்புற சாலைகளில் மாற்றுப்பாதையில் செல்கின்றன. கடந்த பல நாட்களில், ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனின் மிக முக்கியமான தளவாட மையமான டினிப்ரோ நகரத்திலிருந்து நகரத்திற்குள் வரும் பிரதான ரயில் பாதையை அடைந்துள்ளன.

ரஷ்யாவிடம் சரணடையும் முக்கிய உக்ரேனிய நகரம்... முன்னேறும் புடின் படைகள் | Russia Closes In On Key Ukrainian City

மேலும், போக்ரோவ்ஸ்கின் சாலை மற்றும் ரயில் இணைப்புகள் உக்ரைனின் முன்னணிப் படையின் பெரும் பகுதிக்கு ஒரு முக்கியமான விநியோக மையமாக மாற்றப்பட்டிருந்தன.

ஆனால் ரஷ்யாவின் முன்னேற்றம் தற்போது உக்ரைனை தடுமாற வைத்துள்ளது. போக்ரோவ்ஸ்க் நகரம் கைப்பற்றப்பட்டால், அது உக்ரைனுக்கு பேரிடியாக மாறும் என்றே அஞ்சப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US