ரஷ்யாவின் அணு ஆயுத சோதனைக்கு மேற்கு நாடுகளின் பார்வை பற்றி கவலையில்லை: ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சகம்

Vladimir Putin United States of America Russian Federation
By Sibi Apr 25, 2023 12:30 PM GMT
Report

ரஷ்யா, பெலாரஸில் அணுகுண்டுகளை நிலைநிறுத்துவதை மேற்கு நாடு எவ்வாறு பார்க்கிறது, என்பதை பற்றி ரஷ்யா பொருட்படுத்தவில்லை என ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்கத்திய நாடுகள்

ரஷ்யா, பெலாரஸில் தந்திரோபாய அணு ஏவுகணைகளை நிலைநிறுத்த மேற்கு நாடுகள் என்ன நினைக்கின்றன, என்பதை பற்றி மாஸ்கோ பொருட்படுத்தவில்லை என்று மூத்த ரஷ்ய தூதர் ரஷ்ய ஊடகமான TASS க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் அணு ஆயுத சோதனைக்கு மேற்கு நாடுகளின் பார்வை பற்றி கவலையில்லை: ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சகம் | Russia Does Not Care West Sees Nuclear In Belarus@ bne IntelliNews

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் ஆயுதப் பரவல் தடை மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் விளாடிமிர் யெர்மகோவ்(Vladimir Yermakov) கருத்துப்படி, ரஷ்யா மற்றும் பெலாரஸில் ஆகிய இரு நாடுகளின் சொந்த பாதுகாப்பு தான் முக்கியமானதென தெரிவித்துள்ளார்.

’ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டின் யூனியன் ஸ்டேட் என்ற பாதுகாப்பயே நாங்கள் விரும்புகிறோம், அதுவே எங்களுக்கு பிரதானமும் கூட என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அணு ஆயுதம்

’ஐரோப்பாவில் அமெரிக்கா அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது குறித்து,  நேட்டோ நாடுகள் பல ஆண்டுகளாக அக்கறை செலுத்துவதை போலவே, நாங்கள் அதனைப் பற்றி கவலைப்படுகிறோம்,’ என்று விளாடிமிர் யெர்மகோவ் கூறியுள்ளார். 

Vladimir Putin, Alexander Lukashenko/ விளாடிமிர் புடின், அலெக்சாண்டர் லுகாஷென்கோ@reuters

’உண்மையில், அமெரிக்கா பல தசாப்தங்களாக அதன் அதிகார வரம்புகளிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் பல அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. எனவே அதன் நேட்டோ(NATO) நாடுகள் ரஷ்ய அல்லது பெலாரஷ்ய மண்ணில் தாக்குதல் நடத்த சாத்தியம் இருப்பதால் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம்.’

Vladimir Yermakov/விளாடிமிர் யெர்மகோவ்@twitter

’இதனால் இரு நாடுகளும் இணைந்து எங்களை தற்காத்துக் கொள்ள பாதுகாப்பு பகுதியை உருவாக்குகிறோம்’ என்று யெர்மகோவ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

ரஷ்யா வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி ஐந்து யூரேசிய நாடுகளில் உள்ள ஆறு இராணுவ தளங்களில் அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் ஆனால் அது அமெரிக்காவின் பெயரிலில்லை என கூறியுள்ளது.        

மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US