உக்ரைன் மருத்துவர்களை ராணுவ சேவைக்கு கட்டாயப்படுத்தும் ரஷ்யா! வெளியான தகவல்

Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Sibi Apr 24, 2023 10:47 AM GMT
Report

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வாழும் மருத்துவர்களை, இராணுவ சேவைக்கு வருமாறு கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா, உக்ரைன் போர்

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போதும் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா  இராணுவ தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்த மக்கள் பலரும் வேறு நாடுகளுக்கு புலம்பெயந்துவிட்டனர்.

உக்ரைன் மருத்துவர்களை ராணுவ சேவைக்கு கட்டாயப்படுத்தும் ரஷ்யா! வெளியான தகவல் | Russia Forcing Ukraine Doctors Military Service@ap

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து உக்ரைன் படைகளும் தீவிரமாக போரிடுகிறது. இதனால் ரஷ்ய இராணுவ படைகளும் ஓரளவு இழப்பை சந்தித்துள்ளன. போரில் காயமடையும் ரஷ்ய இராணுவ வீரர்கள் முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவர்களை வற்புறுத்தும் ரஷ்யா

இந்நிலையில், உக்ரைனின் ஜபோரிஜியா மாகாணத்தில், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பெடியன்ஸ்கில் பகுதியில் வாழும் ரஷ்ய கடவுச்சீட்டுகளை பெற்ற உள்ளூர் மருத்துவர்களை, இராணுவ சேவைக்கு பதிவு செய்யும்படி ரஷ்யா கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மருத்துவர்களை ராணுவ சேவைக்கு கட்டாயப்படுத்தும் ரஷ்யா! வெளியான தகவல் | Russia Forcing Ukraine Doctors Military Service@ap

ரஷ்ய படைகள் போரில் சந்திக்கும் பேரழிவை சமாளிக்க, ரஷ்யாவில் போதுமான இராணுவ மருத்துவர்கள் இல்லை என தெரிய வந்துள்ளது.

உக்ரைன் மருத்துவர்களை ராணுவ சேவைக்கு கட்டாயப்படுத்தும் ரஷ்யா! வெளியான தகவல் | Russia Forcing Ukraine Doctors Military Service@Lemonde

இராணுவ மருத்துவர்களின் பற்றாக்குறையை நிரப்புவதற்காக, பெர்டியன்ஸ்கில் உள்ள மருத்துவ நிறுவனங்களில் பணிபுரியும் உக்ரைன் மருத்துவர்களை, இராணுவ சேவைக்கு பதிவு செய்ய வேண்டுமென கட்டாயப்படுத்துவதாக உக்ரைன் பொதுப் பணியாளர்கள் கூறியுள்ளனர்.

வேலையை இழக்கும் நிலை

உக்ரைன் மருத்துவர்கள் இராணுவ சேவையில் பங்கேற்க மறுத்தால், அவர்களது வேலையை இழக்க நேரிடும் என ரஷ்யாவால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மருத்துவர்களை ராணுவ சேவைக்கு கட்டாயப்படுத்தும் ரஷ்யா! வெளியான தகவல் | Russia Forcing Ukraine Doctors Military Service@ap

இதற்கிடையில், ”படையெடுப்பு நடைபெற்ற ஒரு மாதத்திற்குள், பெர்டியன்ஸ்க் நகரில் வாழும் மக்களுக்கு ரஷ்ய கடவுச்சீட்டுகளை இராணுவ வீரர்கள் வழங்குவதாக அறிக்கைகள் வெளிவரத் தொடங்கின” என உக்ரைன் பொதுப்பணியாளர்கள் கூறியுள்ளனர்.    

பெர்டியன்ஸ்க் நகரம் கடந்த பிப்ரவரி 2022 முதல் ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US