ஜேர்மனிக்கு செல்லும் எண்ணையை துண்டிக்க ரஷ்யா முடிவு

Kazakhstan Russia Crude Oil
By Ragavan Apr 21, 2026 02:47 PM GMT
Report

கஜகஸ்தானின் எண்ணெய் ஜேர்மனிக்கு செல்வதை ரஷ்யா நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா, மே 1 முதல் கஜகஸ்தானின் எண்ணெய் ஜேர்மனிக்கு செல்லும் Druzhba குழாய் வழியை நிறுத்த உள்ளதாக தொழில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரித்தானிய பாடசாலைகளில் மொபைல் போன்களுக்கு தடை

பிரித்தானிய பாடசாலைகளில் மொபைல் போன்களுக்கு தடை

உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யா மற்றும் ஜேர்மனி இடையேயான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2025-இல் கஜகஸ்தான், ஜேர்மனிக்கு தினசரி சுமார் 43,000 பீப்பாய் எண்ணெய் Druzhba குழாய் வழியாக அனுப்பியது.

Russia Kazakhstan oil halt 2026, Druzhba pipeline Germany supply, Schwedt refinery oil shortage, Russia Germany energy ties Ukraine, Kazakhstan oil exports Europe, Poland Gdansk oil shipments #Russia #Kazakhstan #Germany #OilSupply #DruzhbaPipeline #EnergyCrisis #UkraineWar

2026 முதல் காலாண்டில் 7.3 லட்சம் டன் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த எண்ணெய் நிறுத்தப்பட்டால், ஜேர்மனியின் Schwedt சுத்திகரிப்பு ஆலைக்கு 17 சதவீதம் அளவிலான எண்ணெய் விநியோகம் தடைப்படும்.

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெர்லின் மற்றும் பிராண்டன்பர்க் பகுதிகளில் உள்ள 90 சதவீத கார்கள் இயங்குவதற்கு தேவையான எரிபொருளை வழங்குகிறது.

இந்த தகவல் குறித்து, கஜகஸ்தான் மற்றும் ஜேர்மனி தரப்பிலிருந்து இதுவரை எந்த அறிவிப்புகளும் இல்லை.

ஜப்பான் ஆயுத ஏற்றுமதி விதிகளில் மாற்றம்: போர் கப்பல்கள், ஏவுகணைகள் விற்பனைக்கு அனுமதி

ஜப்பான் ஆயுத ஏற்றுமதி விதிகளில் மாற்றம்: போர் கப்பல்கள், ஏவுகணைகள் விற்பனைக்கு அனுமதி

உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களால் குழாய் வழி பலமுறை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், போலந்து குழாய் நிறுவனமான PERN, ஜேர்மனியின் Schwedt என்னை சுத்திகரிப்பு ஆலைக்கு Gdansk துறைமுகம் வழியாக எண்ணெய் அனுப்ப தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் இந்த முடிவானது, மத்திய கிழக்கு பகுதியில் ஈரான் போரால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியை மேலும் மோசமாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Apple நிறுவனத்தின் புதிய CEO: யார் இந்த ஜான் டெர்னஸ்

Apple நிறுவனத்தின் புதிய CEO: யார் இந்த ஜான் டெர்னஸ்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#Russia #Kazakhstan #Germany #OilSupply #DruzhbaPipeline #EnergyCrisis #UkraineWar 

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US