கண்ணாடி வீட்டிலிருந்துகொண்டு கல்லெறியும் ரஷ்யா... மீண்டும் ஒரு பேரழிவு ஏற்படும் அபாயம்

Russian Federation
By Balamanuvelan Aug 06, 2022 06:10 AM GMT
Report

சோவியத் யூனியன் காலகட்டத்தின்போது செர்னோபில் என்னும் இடத்திலுள்ள அணு உலை ஒன்று வெடித்து உலக வரலாற்றிலேயே ஒரு பெரிய வடுவை ஏற்படுத்திவிட்டது.

ஆனாலும், அது குறித்து நன்றாக அறிந்த ரஷ்யாவே மீண்டும் அதேபோல் ஒரு பேரழிவை உண்டாக்கக்கூடிய ஒரு செயலில் ஈடுபட்டுள்ளது.

ஆம், உக்ரைனிலுள்ள Zaporizhia என்ற நகரைக் கைப்பற்றியது ரஷ்யா. அந்த நகரில்தான் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் உள்ளது. தற்போது அந்த அணுமின் நிலையத்திலிருந்தவண்ணமே, உக்ரைன் மீது ஏவுகணைகளை வீசியும், குண்டு மழை பொழிந்தும் வருகிறார்கள் ரஷ்யப் படையினர்.

அதாவது அந்த அணுமின் நிலையம் எவ்வளவு ஆபத்தானது, அதின் மீது தவறுதலாக ஏவுகணைகள் அல்லது குண்டுகள் ஏதாவது விழுந்துவிட்டால் அது எவ்வளவு பெரிய அழிவை உருவாக்கும் என்பது உக்ரைனுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால் இதற்கு முன் பேரழிவை ஏற்படுத்திய செர்னோபின் நகரம் உக்ரைனில்தானே உள்ளது!

கண்ணாடி வீட்டிலிருந்துகொண்டு கல்லெறியும் ரஷ்யா... மீண்டும் ஒரு பேரழிவு ஏற்படும் அபாயம் | Russia Is Throwing Stones From The Glass House

Credit: Reuters

இந்த விடயம் ரஷ்யாவுக்கும் தெரியும். ஆகவேதான், ரஷ்யப் படையினர் Zaporizhiaவிலுள்ள அணுமுன் நிலையத்திற்குள்ளிருந்து குண்டு வீசிவருகிறார்கள். பதிலுக்கு உக்ரைன் வீரர்கள் அணுமின் நிலையத்தை நோக்கி குண்டு வீசமாட்டார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆக, இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு அந்த அணுமின் நிலையத்திலிருந்துகொண்டு ரஷ்யப் படையினர் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

ஆனால், அவர்கள் ஏவும் ஒரு ஏவுகணை அந்த அணுமின் நிலையத்திலேயே தவறுதலாக விழுந்துவிட்டால்கூட, அதற்குப் பின் ஏற்படும் பயங்கரங்களை உக்ரைன் மட்டுமல்ல, ரஷ்யாவும், அக்கம்பக்கத்து நாடுகளும் கூட அனுபவிக்கவேண்டிய நிலை வரலாம்.

கண்ணாடி வீட்டிலிருந்துகொண்டு கல்லெறிகிறோம் என்னும் இந்த உண்மையை புடினுக்கு யார் உணர்த்த முடியும்? 

கண்ணாடி வீட்டிலிருந்துகொண்டு கல்லெறியும் ரஷ்யா... மீண்டும் ஒரு பேரழிவு ஏற்படும் அபாயம் | Russia Is Throwing Stones From The Glass House

கண்ணாடி வீட்டிலிருந்துகொண்டு கல்லெறியும் ரஷ்யா... மீண்டும் ஒரு பேரழிவு ஏற்படும் அபாயம் | Russia Is Throwing Stones From The Glass House

Credit: AFP


மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US