சேதமடைந்த விண்வெளி ஏவுதளத்தில் இருந்து.. முதல் முறையாக ரொக்கெட்டை ஏவிய ரஷ்யா

Russian Federation
By Sivaraj Mar 23, 2026 03:21 AM GMT
Report

பைக்கோனூர் விண்வெளி ஏவுதளத்தின் 31வது தளத்தில் இருந்து, ரஷ்யா ஒரு ரொக்கெட்டை ஏவியுள்ளது என தெரிய வந்துள்ளது. 

மனிதர்களை அனுப்பும் பயணங்களுக்காக

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் பயணங்களுக்காக, ரஷ்யாவில் செயல்பட்டு வந்த ஒரே ஏவுதளம் பைக்கோனூர் விண்வெளி ஏவுதளத்தின் 31வது தளம் ஆகும். 

russia launch rocket in site 31 baikonur 

அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்: அமெரிக்கா, இஸ்ரேல் இழப்பீடு வழங்க ஈரான் கோரிக்கை

அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்: அமெரிக்கா, இஸ்ரேல் இழப்பீடு வழங்க ஈரான் கோரிக்கை

கடந்த ஆண்டு நவம்பரில், இங்கிருந்து சோயுஸ் MS-28 ரொக்கெட் ஏவப்பட்டபோது ஏவுதளத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதன் காரணமாக ரஷ்யாவினால் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப முடியாமல் தாற்காலிகமாக தடைபட்டது.

இந்த நிலையில், ஞாயிற்றுகிழமை ஆளில்லா புரோகிரெஸ் MS-33 சரக்கு விண்கலத்தை ISS-க்கு, 31ஆம் தளத்தில் இருந்து ரஷ்யா ஏவும் காணொளி வெளியாகியுள்ளது. 

ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனம் 

ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனம் வெளியிட்ட காணொளி மூலம் இது தெரிய வந்துள்ளது.

அந்த காணொளியில், "பயணம் இயல்பாக உள்ளது" என்று ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனத்தின் வர்ணனையாளர் ஒருவர் கூறினார்.

பைக்கோனூர் விண்வெளி ஏவுதளம் கஜகஸ்தானில் அமைந்துள்ளது. ஆனால், குறைந்தது 2050 வரை நீடிக்கும் ஒரு குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

russia launch rocket in site 31 baikonur

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US