மரியுபோல் தான் ரஷ்யாவிற்கான சிவப்பு கோடு: டிமிட்ரோ குலேபா எச்சரிக்கை!

minister russia ukraine war troops weapon foreign Dmytro Kuleba peace talks red line
By Thiru Apr 17, 2022 08:29 PM GMT
Report

உக்ரைனின் மரியுபோல் நகரமே ரஷ்யாவுடனான அமைதி பேச்சுவார்த்தையின் சிவப்பு கோடு என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா எச்சரித்துள்ளார்.

உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் பலவாரங்களாக முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியத்தில் தற்போது மரியுபோலின் அனைத்து நகரப்பகுதிகளையும் கைப்பற்றி விட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, உக்ரைனிய பிரதமர் Denys Shmyhal வெளியிட்ட அறிக்கையில், அக்கிரமிக்கப்பட்டுள்ள துறைமுக நகரான மரியுபோலில் நமது வீரர்கள் இன்னமும் இருப்பதாகவும், அவர்கள் இறுதிவரை போராடுவார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

மரியுபோல் தான் ரஷ்யாவிற்கான சிவப்பு கோடு: டிமிட்ரோ குலேபா எச்சரிக்கை! | Russia Mariupol May Be A Red Line For Talks Kuleba

இந்தநிலையில், ரஷ்ய உடனான அமைதி பேச்சுவார்த்தை நீண்டகாலமாக நடைபெறாமல் இருப்பதை சுட்டிக்காட்டி, மரியுபோல் நகரமே உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்தைகளுக்கான சிவப்பு எல்லைக்கோடு என உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

மேலும் மரியுபோல் நகரில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ரஷ்ய ராணுவத்திடம் சரணடையும் உக்ரைனிய வீரர்களுக்கு உயிர் உத்திரவாதம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் உக்ரைன் நிராகரித்துள்ளது. 

மரியுபோல் தான் ரஷ்யாவிற்கான சிவப்பு கோடு: டிமிட்ரோ குலேபா எச்சரிக்கை! | Russia Mariupol May Be A Red Line For Talks Kuleba

பின்வாங்கிய ரஷ்ய படைகளின் தந்திரம்...கண்ணி வெடிகளால் கதிகலங்கி நிற்கும் உக்ரைன்! 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US