போர்க்கப்பலுக்கு அஞ்சலி விழா நடத்திய ரஷ்யா: மாஸ்க்வா நமது அடையாளம் என உருக்கம்!

russia ukraine war loss black sea missile attack moskva flagship mourns Sevastopol
By Thiru Apr 15, 2022 11:06 PM GMT
Report

ரஷ்யாவின் முதன்மை கடற்படை கப்பலான மாஸ்க்வா தண்ணிரில் மூழ்கியதை அடுத்து அதற்கான அஞ்சலி விழா துறைமுக நகரான செவஸ்டோபோலில் இன்று நடைபெற்றது.

ரஷ்யாவின் அதிபயங்கர மற்றும் கருங்கடலை ஆட்சி செய்த முதன்மை கடற்படை கப்பலான மாஸ்க்வாவில் ஏற்பட்ட வெடிமருந்து வெடிப்பு காரணமாக பலத்த சேதமடைந்தது, இதையடுத்து சேதமடைந்த மாஸ்க்வாவை கரைக்கு இழுத்து வந்தபோது கடலில் ஏற்பட்ட சீற்றத்தால் கப்பல் கட்டுப்பாடு இல்லாமல் கடலுக்குள் மூழ்கியது.

வெடிமருந்து வெடித்தலில் கப்பல் சேதமடைந்ததாக ரஷ்யா தெரிவிக்கையில், உக்ரைன் தங்கள் நாட்டு ராணுவம் நடத்திய கப்பல் தடுப்பு ஏவுகணை தாக்குதலில் தான் கப்பல் சேதமடைந்தது என தெரிவித்து வருகிறது.

போர்க்கப்பலுக்கு அஞ்சலி விழா நடத்திய ரஷ்யா: மாஸ்க்வா நமது அடையாளம் என உருக்கம்! | Russia Mourns Loss Of Flagship Moskva Ukraine War

இந்தநிலையில், வியாழக்கிழமை ரஷ்யாவின் சோவியத் கால மாஸ்க்வா தண்ணிரில் மூழ்கியதை தொடர்ந்து, அதற்கான அஞ்சலி வழங்கும் விழா ரஷ்யாவின் துறைமுக நகரான செவஸ்டோபோலில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இதில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய கேப்டன் செர்ஜி கோர்பச்சேவ், மாஸ்க்வா நமது அடையாளம், நமது சக்தியின் உருவம் நமது நம்பிக்கை மற்றும் 90 களின் கடற்படையின் மறுமலர்ச்சி என புகழ்ந்துரைத்தார்.

போர்க்கப்பலுக்கு அஞ்சலி விழா நடத்திய ரஷ்யா: மாஸ்க்வா நமது அடையாளம் என உருக்கம்! | Russia Mourns Loss Of Flagship Moskva Ukraine War

இதையடுத்து, மாஸ்க்வா கப்பலுக்காக அஞ்சலி வழங்கிய பாதிரியார், மாஸ்க்வா இழப்பு அதில் 20 வருடங்களாக பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு மிகப் பெரிய துன்பத்தை தந்திருப்பதாக தெரிவித்தார்.

சோவியத் காலத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த மாஸ்க்வா கப்பல் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை வழிநடத்தும் முக்கிய பணியை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

கீவ்-வில் குவிந்த மனித சடலங்கள்: எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் பகீர் தகவல்!  

போர்க்கப்பலுக்கு அஞ்சலி விழா நடத்திய ரஷ்யா: மாஸ்க்வா நமது அடையாளம் என உருக்கம்! | Russia Mourns Loss Of Flagship Moskva Ukraine War

போர்க்கப்பலுக்கு அஞ்சலி விழா நடத்திய ரஷ்யா: மாஸ்க்வா நமது அடையாளம் என உருக்கம்! | Russia Mourns Loss Of Flagship Moskva Ukraine War

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US