நேரடி யுத்தத்திற்கு தயாராகும் ரஷ்யா, நேட்டோ படைகள் - எச்சரிக்கும் போரியல் ஆய்வாளர்கள்
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே கடந்த இரண்டரை வருடங்களாக நடைபெற்றுவருகின்ற யுத்தம் மிக மோசமான அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் தற்பொழுது நடைபெற்றுவருகின்ற யுத்தம் ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான யுத்தமாகவும், சாதாரண போரயுதங்கள் கொண்டு நடைபெற்றுவருகின்ற சண்டைகள், அணுவாயுதங்கள் கொண்டு நடைபெறக்கூடிய சண்டைகளாகவும் விரைவில் மாற்றம்பெற்றுவிடும் அபாயத்தை எதிர்வுகூறுகின்றார்கள் போரியல் ஆய்வாளர்கள்.
விரைவில் ஆரம்பமாகலாம் என்று அச்சப்படுகின்ற 'ரஷ்ய நேட்டோ யுத்தம்' குறித்து விரிவான தகவலை இந்த வீடியோவின் மூலம் தெரிந்துக்கொள்ளவும்.
வீடியோ
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |