உக்ரைன் மீதான படையெடுப்பு கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறும் ரஷ்ய பாடப் புத்தகங்கள்

Russo-Ukrainian War Ukraine Russian Federation Russia
By Ragavan Jan 28, 2025 04:19 PM GMT
Report

ரஷ்யா அதன் புதிய பாடப்புத்தகங்கலில் உக்ரைன் மீதான படையெடுப்பு விருப்பம் அல்ல கட்டாயப்படுத்தப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் புதிய பாடசாலை நூல்களில், உக்ரைனில் ரஷ்யாவின் போரை நாஜிகளுக்கு எதிரான சோவியத் போராட்டத்துடன் ஒப்பிட்டு, அதில் ரஷ்யா கட்டாயத்தின் பேரில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் விளக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுடன் கலப்பு போரில் ரஷ்யா.! முன்னாள் இராணுவத் தலைமை அதிகாரி எச்சரிக்கை

பிரித்தானியாவுடன் கலப்பு போரில் ரஷ்யா.! முன்னாள் இராணுவத் தலைமை அதிகாரி எச்சரிக்கை

ரஷ்யாவின் இராணுவ வரலாறு (Military History of Russia) என்ற பெயரில் உருவாக்கப்பட்ட மூன்று தொகுதிகள் கொண்ட இந்த நூல், 15 வயது மற்றும் அதற்கும் மேலான மாணவர்களுக்கு கற்பிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை வடிவமைத்தவர் வ்லாதிமிர் மெடின்ஸ்கி (Vladimir Medinsky), அவர் ஏற்கனவே ரஷ்யாவின் முக்கிய வரலாற்று பாடநூல்களை எழுதியுள்ளார்.

Russia new school textbook, Ukraine Russia war, Russia school textbook says it was forced to march into Ukraine, Military History of Russia

பாடநூலில், ரஷ்யாவை மேற்கு நாடுகள் மற்றும் NATO மீறியதாகவும், 2014-ல் ரஷ்யா ஆதரித்த உக்ரைன் அரசாங்கத்தை பதவி நீக்கியது உக்ரைனை ரஷ்யாவிற்கு எதிரான 'ஆக்கிரமிப்பு தளமாக' மாற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.

படைப்போரின் தன்னலமற்ற வீரத்தைச் சித்தரிக்கும் ஒரு அதிகாரத்தில், ரஷ்யா 2022-ல் 'தனது பாதுகாப்புக்காக' உக்ரைனுக்கு படை அனுப்பியதாக பதிவிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் திரும்பப்பெறப்படும் Coca-Cola பானங்கள்., பிரித்தானியாவிலும் சோதனை

ஐரோப்பிய நாடுகளில் திரும்பப்பெறப்படும் Coca-Cola பானங்கள்., பிரித்தானியாவிலும் சோதனை

Russia new school textbook, Ukraine Russia war, Russia school textbook says it was forced to march into Ukraine, Military History of Russia

ஆனால், உக்ரைனும், மேற்கு நாடுகளும் இதை காரணமற்று நிகழ்ந்த ஆக்கிரமிப்பு எனக் குற்றம்சாட்டுகின்றன.

இந்த நூல், இளைஞர்களுக்கு 'சிறப்பு இராணுவ நடவடிக்கையின்' கட்டாயத்தைக் கற்பிக்க வடிவமைக்கப்பட்டதாக ரஷ்ய இராணுவ வரலாற்றாளர் இவான் பசிக் (Ivan Basik) தெரிவித்தார்.

இந்த 5 நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம்: கனேடிய அரசு எச்சரிக்கை

இந்த 5 நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம்: கனேடிய அரசு எச்சரிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Russia new school textbook, Ukraine Russia war, Russia school textbook says it was forced to march into Ukraine, Military History of Russia

16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US