உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறிவைத்த ரஷ்யா: இரவோடு இரவாக நடத்திய வான்வழித் தாக்குதல்

Russo-Ukrainian War Ukraine Russia
By Thiru Feb 26, 2026 11:05 AM GMT
Report

இரவோடு இரவாக உக்ரைனிய நகரங்களை குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் ராக்கெட் தாக்குதல்களை ரஷ்யா முன்னெடுத்துள்ளது.

ரஷ்யா தாக்குதல்

நேற்றிரவு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இதில் கிட்டத்தட்ட 20 பொதுமக்கள் வரை படுகாயமடைந்த தோடு, பல குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதாக வியாழக்கிழமை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறிவைத்த ரஷ்யா: இரவோடு இரவாக நடத்திய வான்வழித் தாக்குதல் | Russia Overnight Attack On Ukraine Missiles Used

தலைநகர் கீவ், கார்கிவ் மற்றும் தெற்கு பகுதியான ஜாப்போரிஜியா ஆகிய நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் இந்த தாக்குதலில் மோசமாக பாதிப்படைந்த கார்கிவ் மற்றும் ஜாப்போரிஜியாவில் 7 வயது சிறுவன் உட்பட 14 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த நகரங்களை குறிவைத்து கிட்டத்தட்ட 2 ஏவுகணைகளும், 17 ட்ரோன்களையும் ரஷ்யா ஏவியுள்ளது.

ஜாப்போரிஜியா பகுதியில் ஏவுகணை தாக்கியதில் 19 மாடி கட்டிடம் சேதமடைந்துள்ளது. கிட்டத்தட்ட 500 வீடுகளில் வெப்பமூட்டும் வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறிவைத்த ரஷ்யா: இரவோடு இரவாக நடத்திய வான்வழித் தாக்குதல் | Russia Overnight Attack On Ukraine Missiles Used

தலைநகர் கீவ்வை குறிவைத்த ட்ரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்பு படை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது ரகசிய ஊசிகளை பயன்படுத்தினோம்: சோயிப் அக்தர்

இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது ரகசிய ஊசிகளை பயன்படுத்தினோம்: சோயிப் அக்தர்

கடந்த சில நாட்களாக ரஷ்யாவின் தாக்குதல்கள் உக்ரைனின் மின்சார கட்டமைப்புகளை குறிவைத்த தாக்குதல்களாக இருப்பதாக உள்ளது.

உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் இருளில் மூழ்கடிக்க ரஷ்யா திட்டமிட்டு இந்த தாக்குதல்களை நடத்தி வருகிறது.

போர் தாக்குதல்கள் காரணமாக உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் தகர்க்கப்பட்ட கடைவீதிகள், துளைகளுடன் காணப்படும் அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் சிதைந்த கட்டிடங்கள் என கவலைக்கிடமான நிலை நீடித்து வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNELல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US