ரஷ்யாவின் பிளேக் ஆய்வகத்தில் கசிந்த பாக்டீரியா; ஒருவர் உயிரிழப்பு, கண்காணிப்பில் 200 பேர்

Plague Russia
By Karthikraja Oct 05, 2026 08:06 AM GMT
Report

plague outbreak fear in russia after lab researcher death: ரஷ்யாவின் பிளேக் ஆய்வகத்தில் உயிருள்ள பாக்டீரியாக்கள் கசிந்ததில் ஒருவர் உயிரிழந்துள நிலையில், அவருடன் தொடர்பிலிருந்த 200க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தி, அரசு கண்காணித்து வருகிறது.

ஆய்வகத்தில் உடைந்த சோதனைக் குழாய்

ரஷ்யாவின் சைபீரியாவில் இர்குட்ஸ்க் பிளேக் எதிர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆய்வகத்தில் பணியாற்றிய 28 வயதான தாரியா ஷிபிலோவா என்ற ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர், மாதிரிகளைச் சேகரிக்கும்போது உயிருள்ள பாக்டீரியாக்கள் அடங்கிய சோதனைக் குழாயை தவறுதலாக உடைத்ததாகக் கூறப்படுகிறது. 

ரஷ்யாவின் பிளேக் ஆய்வகத்தில் கசிந்த பாக்டீரியா; ஒருவர் உயிரிழப்பு, கண்காணிப்பில் 200 பேர் | Russia Plague Outbreak After Lab Researcher Death

இதனையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், கடந்த செப்டம்பர் 28 ஆம் திகதி ஷெலெகோவ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

செயற்கை சுவாச கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி அக்டோபர் 1 ஆம் திகதி உயிரிழந்தார். 

ரஷ்யாவின் பிளேக் ஆய்வகத்தில் கசிந்த பாக்டீரியா; ஒருவர் உயிரிழப்பு, கண்காணிப்பில் 200 பேர் | Russia Plague Outbreak After Lab Researcher Death

அவருக்கு நிம்மோனியா பிளேக் அறிகுறிகள் இருந்தாலும், அவர் என்ன காரணத்தால் உயிரிழந்தார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

நாட்டில் பிளேக் நோய் பரவல் இல்லை என ரஷ்யா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கண்காணிப்பில் 200 பேர்

இருப்பினும் ஆய்வகத்தில் அவருடன் பணியாற்றியவர்கள், அவர் சிகிச்சை பெற்ற ஷெலெகோவ் மருத்துவமனையில் இருந்தவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோரை அரசு தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறது. 

Flydubai விமான தாக்குதல்தாரியின் இலக்கு என்ன? பரபரப்பு தகவல்

Flydubai விமான தாக்குதல்தாரியின் இலக்கு என்ன? பரபரப்பு தகவல்

ஆனால் அவர்களில் யாருக்கும் நோய் அறிகுறிகள் இல்லை எனவும், மருத்துவ பரிசோதனை முடிவில் யாருக்கும் பாசிட்டிவ் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆய்வகத்திற்கு அருகில் உள்ள அலுமினிய ஆலை தங்களது ஊழியர்களை மாஸ்க் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளது.

நிலைமையைக் கண்காணிக்க ரஷ்யாவின் தலைமைச் சுகாதார மருத்துவர் அன்னா பொபோவா மாஸ்கோவிலிருந்து சைபீரியாவிற்கு வருகை தந்துள்ளார். 

ரஷ்யாவின் பிளேக் ஆய்வகத்தில் கசிந்த பாக்டீரியா; ஒருவர் உயிரிழப்பு, கண்காணிப்பில் 200 பேர் | Russia Plague Outbreak After Lab Researcher Death

நிம்மோனியா பிளேக் என்பது இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் நீர்த்துளிகள் வழியாக, காற்றின் மூலம் மனிதருக்கு மனிதர் எளிதில் பரவக்கூடியது.

காய்ச்சல், தலைவலி, மூச்சுத்திணறல், நெஞ்சு வலி மற்றும் இருமலின் போது ரத்தம் கலந்த சளி வெளிப்படுதல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US