முடிவுக்கு வந்த 24 ஆண்டு கால ஆட்சி! சிரியாவிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேற்றம்?

Vladimir Putin Syria Russia
By Thiru Dec 09, 2024 09:30 AM GMT
Report

சிரியாவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சிரியாவில் கவிழ்ந்த ஆட்சி

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சிரிய ராணுவம் பின்வாங்கியதை அடுத்து அந்த நாட்டின் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்(Bashar al Assad) சிரியாவை விட்டு விமானம் மூலம் தப்பிச் சென்றார்.

இதனால் 24 ஆண்டு கால அசாத் ஆட்சி முடிவுக்கு வந்ததுடன், கிளர்ச்சியாளர்கள் படை தலைநகர் டமாஸ்கஸுக்குள் நுழைந்து அரசு தொலைக்காட்சி வளாகம், சர்வதேச விமான நிலையம் மற்றும் முக்கிய அரசாங்க அலுவலகங்களின் கட்டுப்பாட்டையும் கைப்பற்றினர்.

உலகின் Top 10 சக்தி வாய்ந்த உளவு நிறுவனங்கள்: உலக நாடுகளின் பாதுகாப்பு பின்னணி

உலகின் Top 10 சக்தி வாய்ந்த உளவு நிறுவனங்கள்: உலக நாடுகளின் பாதுகாப்பு பின்னணி

ஆரம்பத்தில் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் விமானத்தில் எந்த நாட்டிற்கு தப்பிச் சென்றார் என்பது தெரியவராமல் இருந்த நிலையில், தற்போது ஜனாதிபதி அசாத் தனது குடும்பத்தினருடன் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தஞ்சமடைந்து இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

வெளியேறும் ரஷ்ய படைகள்

இந்நிலையில் உக்ரைனிய புலனாய்வு தகவல்களின்படி, கிளர்ச்சியாளர்கள் படை டமாஸ்கஸை கைப்பற்றியதை அடுத்து சிரியாவிலிருந்து ரஷ்யா தனது ராணுவ படையை பின்வாங்கத் தொடங்கியுள்ளது.

ரஷ்ய கடற்படையின் "அட்மிரல் கிரிகோரோவிச்”(Admiral Grigorovich) ஃபிரிகேட் மற்றும் "எஞ்சினியர் ட்ருபின்”(Engineer Trubin) கப்பல் ஆகியவை சிரியாவின் டார்டஸ்(Tartus) துறைமுகத்திலிருந்து மத்தியதரைக் கடலுக்கு புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முடிவுக்கு வந்த 24 ஆண்டு கால ஆட்சி! சிரியாவிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேற்றம்? | Russia Reportedly Begins Withdrawal From Syria

அதே நேரத்தில், ரஷ்ய இராணுவம் க்மெய்மிம்(Khmeimim) விமானத் தளத்திலிருந்து மீதமுள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை அகற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

தாய் வழங்கிய கிறிஸ்துமஸ் பரிசு! மாதம் ரூ.16 லட்சம் சம்பாதிக்கும் 17 வயது பிரித்தானிய சிறுவன்

தாய் வழங்கிய கிறிஸ்துமஸ் பரிசு! மாதம் ரூ.16 லட்சம் சம்பாதிக்கும் 17 வயது பிரித்தானிய சிறுவன்

இருப்பினும், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்த செய்திகளை உண்மையற்றவை என்று தள்ளுபடி செய்துள்ளார்.

ரஷ்ய படைகளின் இயக்கம் மத்தியதரைக் கடலில் வழக்கமான இராணுவ பயிற்சியின் ஒரு பகுதி என்று அவர் வலியுறுத்துகிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US