ரஷ்யாவிற்குள் நுழைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தடை!

Joe Biden Vladimir Putin Russo-Ukrainian War United States of America Russian Federation
By Thiru May 21, 2022 03:26 PM GMT
Report

ரஷ்யாவிற்குள் நுழைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் மாகாண செயலாளர் ஆண்டனி பிளிங்கன் உட்பட 900 அமெரிக்கர்களுக்கு ரஷ்ய அரசாங்கம் தடைவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் 87வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

ரஷ்யாவின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்ததுடன் பல அடுக்கு பொருளாதார தடைகளையும் ரஷ்யாவின் மீது விதித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளுக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்ய அரசாங்கமும் பல்வேறு தடை அறிவிப்புகளை அறிவித்து வருகிறது.

ரஷ்யாவிற்குள் நுழைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தடை! | Russia Reveals Entry Bans On Biden And AmericansGetty Images

அந்தவகையில், ரஷ்யாவிற்குள் நுழைய 900 அமெரிக்கர்களுக்கு ரஷ்ய அரசாங்கம் தடை விதித்து இருந்தது, ஆனால் யார் யார் இந்த தடையில் உள்ளனர் என்ற முழு அறிக்கையையும் ரஷ்யா இதுவரை வெளியிடாமல் இருந்தது.

இந்தநிலையில், ரஷ்யாவிற்குள் நுழைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் மாகாண செயலாளர் ஆண்டனி பிளிங்கன் உட்பட 900 அமெரிக்கர்களையும் உள்ளடக்கிய முழுத் தடை விவரப் பட்டியலையும் ரஷ்ய அரசாங்கம் இன்று வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவிற்குள் நுழைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தடை! | Russia Reveals Entry Bans On Biden And Americans

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனின் கலாச்சார அரண்மனையை ஏவுகணையால் தாக்கிய ரஷ்யா: பரபரப்பு வீடியோ காட்சி!

இதன் முலம் ரஷ்யா மோதலை விரும்பவில்லை என்றும், நேர்மையான பரஸ்பர பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US