பிரித்தானியா, நியூசிலாந்து நாடுகளை உள்ளடக்கிய உளவுப்பிரிவு: தொடர்புகொண்ட நபரை கைது செய்த ரஷ்யா

New Zealand Russia
By Sivaraj Jul 27, 2026 09:58 AM GMT
Report

நியூஸிலாந்து அணிக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் நபரை ரஷ்யா கைது செய்துள்ளது. 

55 வயதான நபர் கைது

ரஷ்யாவின் FSB பாதுகாப்பு சேவை திங்களன்று 55 வயதான நபர் ஒருவரை, கபரோவ்ஸ்கில் கைது செய்ததாக தெரிவித்தது. 

Russia

அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம்

அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம்

அந்த நபர் பிரித்தானியா, கனடா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய the Five Eyes உளவுத் தகவல் பகிர்வு கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் நியூஸிலாந்து உளவுத்துறை சேவைகளை தொடர்பு கொண்டதாக FSB அறிக்கையில் கூறியுள்ளது.

உளவுத் தகவல்களை சேகரிப்பதற்காக

மேலும், குறித்த நபர் ரஷ்யாவின் தேசியப் பாதுகாப்பிற்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய தகவல்களை சேகரித்து பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டார்.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடனான ரஷ்யாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த உளவுத் தகவல்களை சேகரிப்பதற்காக, அந்த நபரை நியூஸிலாந்து சேர்த்ததாகவும் FSB கூறியது. 

அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

Russia

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

   

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US