யுக்ரேன் மீது ரஷ்யா ஆக்கிரமிக்க நடவடிக்கை?நரகத்திற்கான நுழைவாயிலை மூட துர்க்மெனிஸ்தான் தீர்மானம்.. உலக செய்திகள்
துர்க்மெனிஸ்தானின் டார்வெசாவில் உள்ள 'நரகத்திற்கான நுழைவாயில்' என அழைக்கப்படும் எரிவளிப் பெருங்குழி மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய துருப்பினர் யுக்ரேன் எல்லையில் அதிக அளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐரோப்பாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கோலிவில்லே பகுதியில் உள்ள ஆலயத்துக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்த 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்தார்.
இதுகுறித்து முழுத்தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.