சொந்த இராணுவத்தினரை கொன்று குவித்து... ரஷ்யா போடும் கொடூர திட்டம்: அம்பலமாகும் இரகசியம்

russia ukraine WhiteHouse VladimirPutin
By Arbin Jan 14, 2022 08:08 PM GMT
Report

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு முக்கிய காரணத்தை உருவாக்க ரஷ்யா கொடூர திட்டமொன்றை முயற்சிக்கலாம் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக தங்களுக்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறும் அமெரிக்கா, கிழக்கு உக்ரைனில் அவ்வாறான ஒரு நாடகத்திற்கு சில குழுக்களை ரஷ்யா அனுப்பி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பினூடே வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் இந்த விவகாரம் தொடர்பில் விளக்கியுள்ளார்.

ரஷ்யா அனுப்பியுள்ள அந்த குழுக்கள் உள்ளூர் கலவரங்களை மூட்டுவதில் பயிற்சி பெற்றவர்கள் எனவும், ஆயுதங்களை கையாள்வதில் கைதேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் ரகசியமாக ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக நாசவேலைகளை மேற்கொள்வார்கள் எனவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

சொந்த இராணுவத்தினரை கொன்று குவித்து... ரஷ்யா போடும் கொடூர திட்டம்: அம்பலமாகும் இரகசியம் | Russia Sabotage Plans To Occupy Ukraine

மட்டுமின்றி, குறித்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவால் மட்டுமே முடியும் என்பது போன்ற ஒரு தோற்றத்தை இவர்கள் சமூக ஊடகம் ஊடாக மக்களில் பரப்புவார்கள் எனவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் படையெடுக்க முடிவெடுத்திருக்கும் ஜனவரி மத்தியில் அல்லது பிப்ரவரி மத்தியப்பகுதிக்கு முன்னர் குறித்த ரகசிய பிரிவினர் இந்த சதி வேலையில் ஈடுபடுவார்கள் எனவும் அமெரிக்கா அம்பலப்படுத்தியுள்ளது.

இவர்கள் ரஷ்ய துருப்புகளை எதிர் முனையில் இருந்து தாக்குவதால், உயிர் அபாயங்கள் ஏற்படும் எனவும், இதையே காரணமாக கொண்டு ரஷ்ய துருப்புகள் உக்ரைன் மீது தாக்குதல் முன்னெடுக்கும் என்றே அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

சொந்த இராணுவத்தினரை கொன்று குவித்து... ரஷ்யா போடும் கொடூர திட்டம்: அம்பலமாகும் இரகசியம் | Russia Sabotage Plans To Occupy Ukraine

மேலும், மக்களிடையே ரஷ்ய தேசபக்தியை ஊக்குவித்து, உக்ரை மீதான இராணுவ நடவடிக்கைக்கு நாட்டின் ஆதரவை கைப்பற்றவும் இந்த ரகசிய குழுவினர் திட்டங்கள் முன்னெடுப்பார்கள் என அமெரிக்கா அம்பலப்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் ரஷ்ய மொழியில் வெளியாகும் பதிவுகளின் எண்ணிக்கை 200% அதிகரித்துள்ளதையும் அமெரிக்க வெள்ளைமாளிகை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.   

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US