கையை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் ., முதல் நாளே வேலைக்கு உலை வைத்துக்கொண்ட ரஷ்ய அதிகாரி!

Russia Security Painting Million Doodle Art Pen Three Figures
By Ragavan Feb 11, 2022 12:42 AM GMT
Report

ரஷ்யாவில் ஒரு மில்லியன் டொலர் மதிப்புள்ள ஓவியத்தில் விளையாட்டுத்தனமாக கண்களை வரைந்துவைத்த பாதுகாவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கையை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் முதல் நாளிலேயே அவர் இப்படி செய்து, அவரது வேலைக்கு அவரே உலை வைத்துகொண்டுளோர்.

ரஷ்யாவின் யெகாடெரின்பர்க் (Yekaterinburg) நகரத்தில் உள்ள Boris Yeltsin Presidential Center-ல் சோவியத் யூனியன் காலத்தில் வரையப்பட்ட 'Three Figures' (மூன்று உருவங்கள்) என்ற ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டது.

Anna Leporskaya எனும் புகழ்பெற்ற ரஷ்ய கலைஞரால் வரையப்பட்ட இந்த ஓவியம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை பண மதிப்பில் ரூபாய் 20 கோடி)என கூறப்படுகிறது.

விலையுயர்ந்த இந்த ஓவியத்தில், 60 வயதாகும் அந்த பாதுகாவல் அதிகாரி, கையை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல், ஒரு பால் பாயிண்ட் பேனாவால் கண்களை வரைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதுவும் அங்கு வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே அவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 7-ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

கையை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் ., முதல் நாளே வேலைக்கு உலை வைத்துக்கொண்ட ரஷ்ய அதிகாரி! | Russia Security Guard Doodle Painting Million

சம்பவத்தைத் தொடர்ந்து, முக்கிய குற்றவாளி என அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர் இந்த வாரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த அதிகாரிக்கு அபராதமும் 3 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

ஓவியத்தை மீண்டும் சீரமைக்க சுமார் 3300 டொலர் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஓவியம் 1 மில்லியன் டொலருக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US