உக்ரைனுடன் உச்சத்தில் போர்! பெண் ராணுவ வீரர்களுக்கு அழகு போட்டி நடத்திய ரஷ்யா.. இப்படியா செய்வாங்க?

russia ukraine beauty contest women soldiers
By Raju Mar 12, 2022 05:45 AM GMT
Report

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் ரஷ்ய நாட்டின் பெண் ராணுவ வீரர்களுக்கு அழகு போட்டி நடத்தப்பட்டுள்ளது.

'Makeup under Camouflage' என்ற தலைப்பில் இந்த அழகி போட்டி நடத்தப்பட்டுள்ளது. ஏவுகணை படைகளை சேர்ந்த பெண் ராணுவ வீரர்கள் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இராணுவ இதழான 'ரெட் ஸ்டார்' வெளியிட்ட அறிக்கையில், ``இந்த அழகு போட்டியில் சுமார் 40 அழகிகள் பங்கேற்றனர். முதல் போட்டியே போர் ஒப்பனை மற்றும் அதன் பயன்பாடு பற்றியதாகும்.

அந்த போட்டியில், கதிரியக்க, இரசாயன அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும், வாயு முகமூடிகள் மற்றும் சிறப்பு பாதுகாப்பு உடைகள் அணிந்து, AK-74 ரகத் துப்பாக்கி தாங்கிய ஆடைகளை அணிந்துகொண்டு, போர் மண்டலத்தின் தீ-தாக்குதல் மண்டலத்தைப் பெண் வீரர்கள் கடந்து செல்வது போல வடிவமைக்கப்பட்டிருந்தது.

உக்ரைனுடன் உச்சத்தில் போர்! பெண் ராணுவ வீரர்களுக்கு அழகு போட்டி நடத்திய ரஷ்யா.. இப்படியா செய்வாங்க? | Russia Stages Beauty Contest Women Soldiers

அடுத்த கட்ட போட்டியாக அவர்களின் பொது அறிவு சோதிக்கப்பட்டது. மேலும், படைப்பு மற்றும் சமையல் தொடர்பான சோதனைகளும் அந்த அழகு போட்டியில் இருந்தன. இந்த போட்டியில் பங்கேற்பாளர்கள் அனைவரும் இளம் பெண்கள் அல்ல. வயதான பெண்களும் கலந்துகொண்டனர் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி Olga Kirillova என்ற பெண்ணும் இதில் கலந்து கொண்டார், அவருக்கு 23 வயதுடைய மகளும், 3 வயதுடைய பேரனும் உள்ளனர். Olga ரஷ்ய ஏவுகணை படைகளின் பிரிவில் பணியாற்றுகிறார் என்பதும், சுடுவதில் கைதேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உக்ரைனுடன் உச்சத்தில் போர்! பெண் ராணுவ வீரர்களுக்கு அழகு போட்டி நடத்திய ரஷ்யா.. இப்படியா செய்வாங்க? | Russia Stages Beauty Contest Women Soldiers

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US