உக்ரைனுடனான போரில் பாரிய இழப்பை சந்தித்த ரஷ்ய ராணுவம்

Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Sibi Apr 20, 2023 08:07 AM GMT
Report

 ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரில், தெற்கு உக்ரைனில் நடைபெற்ற சண்டையில் ரஷ்யா மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போர்

ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போரில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த உக்ரேனிய மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

உக்ரைனுடனான போரில் பாரிய இழப்பை சந்தித்த ரஷ்ய ராணுவம் | Russia Suffered Heavy Losses In Southern Ukraine@afp

இந்தநிலையில் போரில் உக்ரைனின் எல்லைகளை கைப்பற்றி வரும் ரஷ்யா, இரவு பகல் பாராமல் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துகிறது. இதனால் எதிர்பாராத இழப்பை உக்ரைன் சந்திக்க நேர்கிறது.

தற்போது உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, ரஷ்ய ராணுவப்படை நிறைய ஆயுதங்கள் மற்றும் வீரர்களை இழந்து டினிப்ரோ நதி அருகே சண்டையிட்டு வருவதாக தெரிகிறது.

உக்ரைனுடனான போரில் பாரிய இழப்பை சந்தித்த ரஷ்ய ராணுவம் | Russia Suffered Heavy Losses In Southern Ukraine@nkrmil.am

கிரெம்ளின் செய்தி குறிப்பை மேற்கோள் காட்டிய உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம், Dnipr Group of Forces (DGF) என்ற குழு புதிதாக நிறைய ராணுவ வீரர்களை அனுப்ப சொல்லி பரிந்துரைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவிற்கு பாரிய இழப்பு

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் ”ரஷ்யாவின் தினசரி புதுப்பிப்பில், ரஷ்யா படைகளின் குழு என்ற வார்த்தையை ஒரு குறிப்பிட்ட வழியில் பயன்படுத்துகிறது, இது பாரிய, பணி-ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாட்டு உருவாக்கத்தைக் குறிக்கிறது." என கூறியுள்ளது.

உக்ரைனுடனான போரில் பாரிய இழப்பை சந்தித்த ரஷ்ய ராணுவம் | Russia Suffered Heavy Losses In Southern Ukraine@sergey

மேலும் "படையெடுப்பின் ஆரம்பத்தில், ரஷ்யப் படையானது ரஷ்யாவில் உள்ள தங்கள் சொந்த இராணுவ மாவட்டங்களுக்கு சீரமைக்கப்பட்ட படைகளின் குழுக்களாக ஒழுங்கமைக்கப்பட்டது, எடுத்துக்காட்டாக, மேற்கு மற்றும் மத்திய படைகளின் குழுக்கள்.” என்கிறது.

"இவ்வளவு வெளிப்படையாக புதிய DGF ரஷ்யாவின் அசல் படை அமைப்பு உருவாகியுள்ளது என்று கூறுகிறது, அநேகமாக ரஷ்யாவிற்கு அதிக இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அது கூட இவற்றிற்கு காரணமாக இருக்கலாம்." என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.      

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US