அமெரிக்க தளங்களை அழிக்க ஈரானுக்கு உதவும் ரஷ்யா- ஜெலென்ஸ்கி 100 சதவீதம் உறுதி

Iran Russia Drones
By Ragavan Mar 15, 2026 09:15 AM GMT
Report

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா ஈரானுக்கு Shahed-136 ட்ரோன்களை வழங்கி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தளங்களை தக்க உதவி செய்வதாக கூறியுள்ளார்.

CNN-க்கு அளித்த பேட்டியில் அவர், "இது 100 சதவீதம் உண்மை" என தெரிவித்துள்ளார்.

Dancing Missile: ஈரான் பயன்படுத்திய புதிய செஜ்ஜில் ஏவுகணை

Dancing Missile: ஈரான் பயன்படுத்திய புதிய செஜ்ஜில் ஏவுகணை

Shahed-136 ட்ரோன்கள் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட loitering munition வகையைச் சேர்ந்தவை. இவை சுமார் 1,000 மைல் தூரம் பறந்து, இலக்கை அடைந்ததும் வெடித்து சேதம் விளைவிக்கும் திறன் கொண்டவை.

ஒவ்வொரு ட்ரோனும் தயாரிக்க 20,000 முதல் 50,000 டொலர் வரை செலவாகும்.

Russia Iran Shahed drones, Zelenskyy US bases attack, Shahed-136 drone facts, Middle East drone warfare, US Israel Iran conflict, Russia supplying drones #RussiaIran #Shahed136 #Zelenskyy #DroneWarfare #USBases #MiddleEastConflict #GlobalSecurity #UkraineRussia #IranDrones #WorldNews

பாரம்பரிய ஏவுகணைகளுடன் ஒப்பிடும்போது, மிகவும் மலிவானவை என்பதால், பெருமளவில் பயன்படுத்தி, எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளை சிரமப்படுத்தமுடியும்.

ரஷ்யா ஈரானுக்கு ட்ரோன்கள் மட்டுமல்ல, ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு உதவிகளையும் வழங்கும் என்றும் கூடுதலாக செயற்கைக்கோள் படங்களையும் பகிர்ந்துள்ளதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், ரஷ்யா இதனை மறுத்துள்ளது.

Russia Iran Shahed drones, Zelenskyy US bases attack, Shahed-136 drone facts, Middle East drone warfare, US Israel Iran conflict, Russia supplying drones #RussiaIran #Shahed136 #Zelenskyy #DroneWarfare #USBases #MiddleEastConflict #GlobalSecurity #UkraineRussia #IranDrones #WorldNews

ஈரான், மத்திய கிழக்கு முழுவதும் குவைத், கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது. சில தாக்குதல்கள் விமான நிலையங்கள், துறைமுகங்கள், ஹொட்டல்கள், குடியிருப்புகள் போன்ற இடங்களில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மலிவான ட்ரோன்களின் அதிகப்படியான பயன்பாடு, அமெரிக்காவை தனது பாதுகாப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய தூண்டியுள்ளது.

Dancing Missile: ஈரான் பயன்படுத்திய புதிய செஜ்ஜில் ஏவுகணை

Dancing Missile: ஈரான் பயன்படுத்திய புதிய செஜ்ஜில் ஏவுகணை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Russia Iran Shahed drones, Shahed-136 drone facts, Middle East drone warfare, US Israel Iran conflict, Russia supplying drones #RussiaIran #Shahed136 #Zelenskyy #DroneWarfare

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US