உக்ரைனுடைய ஒவ்வொரு அடிக்கும் தவறாமல் திருப்பி அடிக்கும் ரஷ்யா... இதை கவனித்தீர்களா?

Ukraine Russian Federation
By Balamanuvelan May 26, 2022 12:45 PM GMT
Report

முன்பு மரியூபோல் நகரை ரஷ்யா பிடிக்கத் திட்டமிட்டபோது, அதைக் கடுமையாக எதிர்த்தனர் உக்ரைன் வீரர்கள்.

ஆனால், விடாமல் தாக்கி, பலரைப் படுகொலை செய்து, எஞ்சியிருந்தவர்களையும் மீட்பதுபோல் மீட்டு... இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை!

மரியூபோலை இப்போது பார்த்தால், சூறாவளி வந்து ருத்ரதாண்டவம் ஆடிவிட்டுச் சென்ற ஒரு ஊரைப்போல இருக்கிறது.

அதேபோல, சில நாட்களுக்கு முன், புடின் ஆதரவு ஊடகவியலாளர் ஒருவர், ரஷ்யாவுக்குச் சொந்தமான ஒரு அதிநவீனப் போர் வாகனத்தைக் குறித்து பெருமையடித்துக் கொண்டிருந்தார்.

டான்பாஸ் பகுதியிலுள்ள, Severodonetsk நகரில் நின்று வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், தவறுதலாக அந்த வாகனம் இருக்கும் இடத்தை உளறிக்கொட்டிவிட, அடுத்த 24 மணி நேரத்திற்குள் ட்ரோன் ஒன்றை அனுப்பி அந்த வாகனத்தை துவம்சம் செய்துவிட்டார்கள் உக்ரைன் வீரர்கள்.

உக்ரைனுடைய ஒவ்வொரு அடிக்கும் தவறாமல் திருப்பி அடிக்கும் ரஷ்யா... இதை கவனித்தீர்களா? | Russia That Retaliates With Every Blow

ஆனால், விடயம் அத்துடன் முடிந்தது போலத் தெரியவில்லை...

காரணம், எந்த Severodonetsk நகரில் உக்ரைன் வீரர்கள் அந்த அதிநவீன ரஷ்யப் போர் வாகனத்தை சிதறடித்தார்களோ, அந்த நகரையே தற்போது துவம்சம் செய்து வருகிறார்கள் ரஷ்யப் படைவீரர்கள்!

மக்கள் அந்நகருக்குள் சிக்கியிருக்க, தொடர்ந்து Severodonetsk நகரம் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள் ரஷ்யப் படையினர்.

உக்ரைனுடைய ஒவ்வொரு அடிக்கும் தவறாமல் திருப்பி அடிக்கும் ரஷ்யா... இதை கவனித்தீர்களா? | Russia That Retaliates With Every Blow

அந்நகரம் கடுமையான தாக்குதலைச் சந்தித்து வரும் நிலையில், அது அடுத்த மரியூபோல் ஆகிவிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.

அந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா மிச்சம் மீதி இருக்கும் தனது பலத்தை எல்லாம் திரட்டி, டான்பாஸ் பகுதி மீது தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

Severodonetsk நகரில் உள்ள எல்லாவற்றையும் அழித்துவிட ரஷ்யர்கள் விரும்புகிறார்கள் என எச்சரித்துள்ளார் அவர். 

உக்ரைனுடைய ஒவ்வொரு அடிக்கும் தவறாமல் திருப்பி அடிக்கும் ரஷ்யா... இதை கவனித்தீர்களா? | Russia That Retaliates With Every Blow

உக்ரைனுடைய ஒவ்வொரு அடிக்கும் தவறாமல் திருப்பி அடிக்கும் ரஷ்யா... இதை கவனித்தீர்களா? | Russia That Retaliates With Every Blow

10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US