செர்னோபிலில் மேலெழுந்த கதிரியக்க துகள்கள்: ஆபத்தில் ரஷ்ய படை வீரர்கள்!

russia ukraine war explosion digging chernobyl russian troops red forest radioactive nuclear plant
By Thiru Apr 09, 2022 08:51 PM GMT
Report

உக்ரைனின் செர்னோபில் அணுஉலைக்கு அருகில் உள்ள சிவப்பு காடுகள் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் ரஷ்ய ராணுவ வீரர்கள் மிக ஆபத்தான கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் போரை நிறுத்துவது குறித்து நான்குகட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் ரஷ்யா இதுவரை தாக்குதலை நிறுத்துவதாக தெரியவில்லை, ரஷ்யாவின் இந்த போர் தாக்குதல் சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது என உலகநாடுகள் கூவிவரும் போதும், இதனை ரஷ்யா சிறப்பி ராணுவ நடவடிக்கை என்றே சொல்லிவருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதலை தொடங்கிய சிலநாள்களேயே கடந்த 1986ல் மிகப்பெரிய வெடிப்பை சந்தித்த செர்னோபில் அணு உலையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

செர்னோபிலில் மேலெழுந்த கதிரியக்க துகள்கள்: ஆபத்தில் ரஷ்ய படை வீரர்கள்! | Russia Troops Dug Chernobyl Radioactive Red Forest

6 வாரங்களை தாண்டி இருக்கும் இந்த போரில் தற்போது செர்னோபில் பகுதியிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறிவிட்டன, இருப்பினும் செர்னோபில் அணுஉலைக்கு அருகில் உள்ள சிவப்பு காடுகள் பகுதியில்  ராணுவ கனரக வாகனங்களை கொண்டு சென்றது மற்றும் மிகப்பெரிய அகழிகளை உருவாக்கியது போன்ற காரணங்களால் ரஷ்ய படைவீரர்கள் தூண்டப்பட்ட மிக ஆபத்தான கதிரியக்க துகள்களால் பாதிக்கப்பட்டு இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் சனிக்கிழமை தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்ட தகவல் குறித்து பேசியுள்ள ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை, ரஷ்ய படைகள் மிக ஆபத்தான கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக வெளியாகி உள்ள அறிக்கையை சுதந்திரமாக சரிபார்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளது.

செர்னோபிலில் மேலெழுந்த கதிரியக்க துகள்கள்: ஆபத்தில் ரஷ்ய படை வீரர்கள்! | Russia Troops Dug Chernobyl Radioactive Red Forest

செர்னோபில் அணுஉலையில் விரைவாக ஆய்வு மேற்கொள்ளவேண்டியது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் மரியானோ க்ரோஸி தெரிவித்துள்ளது, மேலும் இதுதொடர்பாக உக்ரைன் அரசாங்கத்திடம் எவ்வளவு விரைவாக முடியுமே அவ்வளவு விரைவாக ஆய்வை தொடங்க வேண்டும் என தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அணுசக்தி கண்காணிப்பாளரால் இன்னும் தளத்தை அணுக முடியவில்லை, ஆனால் ஊழியர்களை பாதுகாப்பது, மற்றும் அணுஉலையை பாதுகாப்பது போன்றவை முன்னுரிமை எனவும் தெரிவித்துள்ளார்.

உணவுக்காக திருடத் தொடங்கியுள்ள சீன மக்கள்...அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்: அதிர்ச்சி காணொளி!

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US