ரஷ்யாவில் வளர்ப்பு மகனை மணந்து உலகளவில் வைரலான பெண்! தற்போது வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு

Pregnancy Russian Federation Married
By Raju Aug 18, 2022 07:00 AM GMT
Report

ரஷ்யாவில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட மரினா என்ற பெண்.

இரண்டாவது குழந்தைக்கு தாயாகவுள்ளதாக தற்போது அறிவிப்பு

ரஷ்யாவில் வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளது.

மரினா பலம்சேவா (37) என்ற பெண் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் உலகம் முழுவதும் பிரபலமாக பேசப்பட்டார். இதற்கு காரணம் தனது வளர்ப்பு மகனான விளாடிமிர் ஸ்வ்ரின் (23) என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டது தான்.

மரினாவுக்கு அலெக்சி என்பவருடன் திருமணமான நிலையில் 10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். இதையடுத்து கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது வளர்ப்பு மகன் விளாடிமிரை அவர் மணந்தார்.

ரஷ்யாவில் வளர்ப்பு மகனை மணந்து உலகளவில் வைரலான பெண்! தற்போது வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு | Russia Women Expecting Second Child Step Son

tyla.com

விளாடிமிர் - மரினா தம்பதிக்கு ஏற்கனவே 20 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது முறையாக அவர் கர்ப்பமாகியிருக்கிறார். இந்த செய்தியை மரினாவே அறிவித்துள்ளார்.

அந்த பதிவில் உங்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மரினா கூறுகையில், விளாடிமிருடன் திருமணமான நேரத்தில் தான் அதிக எடையுடன் இருந்தேன்.

பின்னர் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டதோடு பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மரினாவை இன்ஸ்டாகிராமில் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US