ரஷ்யாவில் கைதான 20 வயது பெண் செயற்பாட்டாளர் விடுதலை

Russo-Ukrainian War Russia
By Sivaraj Mar 18, 2026 12:14 PM GMT
Report

ரஷ்யாவைச் சேர்ந்த 20 வயது செயற்பாட்டாளர் டாரியா கோசிரேவா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 

இளம் பெண் செயற்பாட்டாளர் 

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள உக்ரேனிய எழுத்தாளர் தாராஸ் ஷெவ்சென்கோவின் நினைவுச் சின்னத்தில், அவர் எழுதிய ஒரு கவிதையை ஒட்டியதற்காக டாரியா கோசிரேவா (Daria Kozyreva) கைது செய்யப்பட்டார். 

Daria Kozyreva released from prison 

ரஷ்யாவும் ஈரானும் முக்கிய அச்சுறுத்தல்... ஐரோப்பிய நாடொன்றின் பாதுகாப்பு சேவை எச்சரிக்கை

ரஷ்யாவும் ஈரானும் முக்கிய அச்சுறுத்தல்... ஐரோப்பிய நாடொன்றின் பாதுகாப்பு சேவை எச்சரிக்கை

அவர் ரஷ்ய இராணுவத்தின் மதிப்பைக் குறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டார். உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பின் 2ஆம் ஆண்டு நிறைவு நாளில் இது நடந்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், டாரியா குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளிக்க, 20 வயது செயற்பாட்டாளரான அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

Daria Kozyreva released from prison 

சிறையில் இருந்து விடுதலை

இந்த நிலையில், RusNews என்ற சுயாதீன செய்தி நிறுவனத்தின்படி, கோசிரேவா புதன்கிழமை அன்று இவானோவோ பிராந்தியத்தில் உள்ள சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

ரஷ்ய சட்டத்தின்படி, விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவலில் கழித்த காலம், அவர் உண்மையில் அனுபவித்த ஒவ்வொரு நாளுக்கும் 1.5 நாட்கள் என கணக்கிடப்படுகிறது. 

Daria Kozyreva released from prison

அதாவது, புதன்கிழமை அவர் விடுவிக்கப்பட்ட நேரத்தில், அவர் தனது தண்டனையை திறம்பட முடித்திருந்தார்.

The Memorial என்ற மனித உரிமைக் குழு கோசிரேவாவை ஒரு அரசியல் கைதியாக அங்கீகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Daria Kozyreva released from prison

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US