உக்ரைனில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட ரஷ்ய தளபதி: வெளிவரும் பகீர் பின்னணி

Vladimir Putin Russo-Ukrainian War Russian Federation
By Arbin May 01, 2022 09:17 PM GMT
Report

வெற்றியை உறுதி செய்ய உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான தளபதி ஒருவர், அவசர அவசரமாக உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான வெற்றியை உறுதி செய்ய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் தளபதி Valery Gerasimov. இந்த நிலையில், உக்ரைன் கார்கிவ் பகுதியில் அமைந்துள்ள Izyum நகரில் குண்டுவெடிப்பில் அவர் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் காயமடைந்துள்ள தளபதி Valery Gerasimov உடனடியாக ரஷ்யா திரும்பியதாக தெரிய வந்துள்ளது. ரஷ்ய படையெடுப்பை தொடங்கிய நாள் முதல் Izyum பகுதியானது கடுமையான தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது.

உக்ரைனில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட ரஷ்ய தளபதி: வெளிவரும் பகீர் பின்னணி | Russian Army Chief Wounded Reports Claim

கார்கிவ் பிராந்தியத்தை உடனடியாக கைப்பற்றும் நோக்கில் விளாடிமிர் புடின் தமது நம்பிக்கையான தளபதியை குறித்த பகுதிக்கு அனுப்பி வைத்திருந்தார். இந்த நிலையிலேயே தளபதி Valery Gerasimov காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், போர்க்களத்தில் இருந்து வெளியேறி, மேலதிக சிகிச்சைக்காக அவர் ரஷ்யா திரும்பும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உக்ரைனில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட ரஷ்ய தளபதி: வெளிவரும் பகீர் பின்னணி | Russian Army Chief Wounded Reports Claim

ரஷ்ய மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி சிமோனோவ், கார்கிவில் கொல்லப்பட்ட தகவல் வெளியான ஒரு நாளுக்குப் பிறகு விளாடிமிர் புடினின் முக்கிய தளபதி Valery Gerasimov காயங்களுடன் உயிர் தப்பிய தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர், உக்ரைன் துருப்புகளால் கொல்லப்படும் 9வது தளபதி ஆண்ட்ரி சிமோனோவ் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட ரஷ்ய தளபதி: வெளிவரும் பகீர் பின்னணி | Russian Army Chief Wounded Reports Claim

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US